தேடல் · Search: தொகுப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

ஆவணமையமானது āvaṇamaiyamāṉatu meaning
இது ஒர் இயக்க முறைமையின் பண்புக்கூறு ஆகும். முன்பிருந்த இயக்க முறைமைகள் நிரலை மைய மாகக் கொண்டவை. அதாவது, ஒர் ஆவணத்தைத் திறக்குமுன் அந்த ஆவணம் உருவாக்கப்பட்ட பயன்பாட்டுத் தொகுப் பைத் திறக்… — document centric
ஐ-உருக்குறி ai-urukkuṟi meaning
விண்டோஸில் சொல்செயலி போன்ற தொகுப்புகளில் உரையைத் தொகுக்கும்போது திரையில் தோற்றமளிக்கும் ஆங்கில I-வடிவச் சுட்டுக்குறி. இக்குறியானது, ஆவணத்தில் ஒரு பகுதியை உட்செருக, அழிக்க, மாற்ற, இடம்… — I-BEAM
உள் இணைப்பு uḷ iṇaippu meaning
உறவுமுறைத் தரவுத்தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணைகளை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும்முறை. இடப்புற அட்டவணை… — inner join
ஒருங்கியைபு oruṅkiyaipu meaning
நிரல் தொகுப்புகளை அல்லது தரவுகளை அவை உருவாக்கப்பட்ட நோக்கத்துக்காகப் பாதுகாத்தல் — integrity
இணைப்பேற்றி iṇaippēṟṟi meaning
பல நிரல் தொகுப்புப் பகுதிகளை இணைக்கக்கூடிய நிர்வாக நிரல் தொகுப்பு. அதன் மூலம் அவை கணினியில் ஒரு அலகாகப் பயன்படுத்த முடியும். முக்கியப் பணிக்குத் துணைப் பணிகள் எளிதாகக் கிடைக்கக் கூடிய… — linking loader
ஏற்றம் கூறு ēṟṟam kūṟu meaning
கணினி இணைப்பினால் உடனடியாக செயல்படுத்தப் பொருத்தமான வடிவில் உள்ள கணினி நிரல் தொகுப்பு — Load Module
எந்திர மொழி entira moḻi meaning
கணினி ஒன்றின் அடிப்படை மொழி. எந்திர மொழியில் எழுதப்பட்ட நிரல் தொகுப்பு. அதனை கணினி மேலும் மொழிமாற்றம் செய்யத் தேவையில்லை — machine language
புரவெழுத்து puraveḻuttu meaning
நிரல் தொகுப்பு மொழி முறைமைகளில், இந்த எழுத்துகள், அவை இணைந்துள்ள எழுத்துகள் விஷயத்தில் சில கட்டுப் படுத்தும் பங்கு வகிக்கின்றன — meta character
தொகுபதிவகம் tokupativakam meaning
1. ஒரு கணிப்பணி அமைப்பைப் பற்றிய அனைத்துத் தகவல் களின் தொகுப்பு. 2. ஒரு தரவுத் தளத்தின் தரவு அகராதியை உட்பொதியாய்க் கொண்டுள்ள மேற்பொதி — repository
கிரியேட்டர் kiriyēṭṭar meaning
ஆப்பிள் மெக்கின்டோஷில் உள்ள ஒரு நிரல். ஒர் ஆவணத்தை உருவாக்கும்போது அதற்கும் அதை உருவாக்கிய பயன்பாட்டுத் தொகுப்புக்கும் இடையே ஒரு தொடுப்பினை உருவாக்கும் நிரல் இது. ஒரு ஆவணத்தைத் திறக்கும்ப… — creator
முகவெண்களம் mukaveṇkaḷam meaning
கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக் கூடிய முகவெண்களின் முழுத் தொகுப்பு — address space
ஆசிரிய மொழி āciriya moḻi meaning
கணினி வழி கற்பித்தலுக்கான கட்டளை ஆணைத் தொகுப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் கணினி மொழி — author language
சீழ்க்கட்டு cīḻkkaṭṭu meaning
சீழ் உருவாக்கும் உயிரிகள் ஒர் உறுப்பெல்லைக்குள் உண்டாக்கும் சீழ்த்தொகுப்பு. இது தீவிரமானதாகவோ நாட்பட்டதாகவோ இருக்கலாம் — abscess
துணைவகுப்பு tuṇaivakuppu meaning
வகுப்புக்கும் தொகுப்புக்கும் இடையிலுள்ள வகுப்பு தொகுப்பு வகை — suborder
மிகைவகுப்பு mikaivakuppu meaning
வகுப்புக்கும் தொகுப்புக்கும் இடைப்பட்டதொகை வகைப்பிரிவு — superfamily
கூண்டு மேசை kūṇṭu mēcai meaning
பயன்படுத்தாத போது ஒன்றுக்குள் ஒன்றைச் செருகிவைத்துக் கொள்ளத் தக்கவாறு அமைக்கப்பட்டுள்ள ஒரு மேசைத் தொகுப்பு. இது பொதுவாக நான்கு அடுக்குகளைக் கொண்டிருக்கு ம் — Nested tables
இயக்குமரபணு iyakkumarapaṇu meaning
தன்னுடன் அமைப்பு நெருக்கமுடைய மரபணுக்களின் தொகுப்புச் செயலைக் கட்டுப்படுத்தும் மரபணு — operator gene
சூம் வில்லை cūm villai meaning
திரைப்பட ஒளிப்பெட்டியில் பயன்படும் வில்லைத் தொகுப்பு. ஒரே உருத்தலத்தில் உரு இருக்கக் குவிய நீளம் தொடர்ச்சியாகவும் குவிய இழப்பு இல்லாமலும் சரி செய்யப்படுதல் — zoom lens
எதிர்க்கட்சி etirkkaṭci பெயர்ச்சொல் · Noun meaning
ஆட்சியிலுள்ள அரசியல் கட்சிக்கு எதிரான கட்சி அல்லது கட்சிகள் தொகுப்பு.
குடியிருப்பு kuṭiyiruppu பெயர்ச்சொல் · Noun meaning
மக்கள் வசிப்பதற்காக ஒரே மாதிரியாகக் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு, குடிவெளி, வீட்டுவெளி
மீடியாவிக்கி mīṭiyāvikki பெயர்ச்சொல் · Noun meaning
இணையதளத்தை உருவாக்குவதற்கான நிரல்மொழித் தொகுப்பு. இதில் பல்வேறு கணியத்தொழில் நுடபங்கள் அடங்கியுள்ளன.
ஒற்றைக்கிளவி oṟṟaikkiḷavi பெயர்ச்சொல் · Noun meaning
பொருளில்லா எழுத்துத் தொகுப்பு
எதுகைக்கிளவி etukaikkiḷavi பெயர்ச்சொல் · Noun meaning
பொருளில்லா எழுத்துத் தொகுப்பு.
ஆப்பிள் டிரா āppiḷ ṭirā meaning
ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினி களில் செயல்படக் கூடிய படம் வரையப் பயன்படும் ஒரு பகிர்வு மென்பொருள் (shareware) தொகுப்பு — AppieDraw
தரவு மறைப்பு taravu maṟaippu meaning
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking