குடியிருப்பு
kuṭiyiruppu
பொருள்கள் · Senses
1.
மக்கள் வசிப்பதற்காக ஒரே மாதிரியாகக் கட்டப்பட்ட வீடுகளின் தொகுப்பு, குடிவெளி, வீட்டுவெளி
2.
வசிக்கும் வீடுகள் கொண்ட பகுதி/பரப்பு
3.
குடியிருக்கை
4.
வாழ்வு, இருப்பு
5.
கிராமம்
6.
சில இனத்தவர், நாட்டவர் தமக்கென்று இருப்பிடங்கள் அமைத்து வாழ்ந்துவரும் இடம்
7.
குடியிருக்கும் வீட்டினை அல்லது உறைவிடத்தைக் குறிக்கும் ஒரு விரிவான பொருள்கொண்ட சொல்
— dwelling
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zgjr353r/
தமிழ்“குடியிருப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgjr353r/APA
Oliyon Research. (2026). குடியிருப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zgjr353r/MLA
"குடியிருப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zgjr353r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment