தேடல் · Search: துணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

மசிலின் maciliṉ பெயர்ச்சொல் · Noun meaning
இந்திய பருத்தித் துணி வகை. — muslin
தையலகம் taiyalakam பெயர்ச்சொல் · Noun meaning
துணி தைக்கும் கடை; தையற்கடை
இருமணம் irumaṇam meaning
வஞ்சகம், துணிவு இன்மை
சொல்லல் collal meaning
அவை தன்மையறியாமல் சொல்லுதல், (குறள் 192); துணி வாகச் சொல்லல், (குறள் 634); சிலச் சொற்களை, (குறள் 649); 713, 718).
டங்ஸ்டன ṭaṅsṭaṉa meaning
சில கனிமங்களில் குறிப்பாக வோல்ஃப்ரமைட்டிலிருந்து பெறப்படும் உலோகம். இது உலோக வடிவில் இரும்புடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது. கூழ்ம வடிவில் இது மின் பல்புக்கு இழை தயாரிக்கப் பயன்படுகி… — Tungsten
அக்காரம் akkāram பெயர்ச்சொல் · Noun meaning
இனிப்பான பொருள், சருக்கரை, கற்கண்டு, வெல்லம்
கைகுட்டை kaikuṭṭai பெயர்ச்சொல் · Noun meaning
கைகுட்டை150px|கைகுட்டை|thumb|right
காய்ச்சு kāyccu வினைச்சொல் · Verb meaning
காயச் செய்
கெளபீனம் keḷapīṉam பெயர்ச்சொல் · Noun meaning
கோமணம்/ கோவணம் — loin cloth
ஆங்காரம் āṅkāram பெயர்ச்சொல் · Noun meaning
செருக்கு
ஆலவட்டம் ālavaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
கோவில் விக்கிரகம், அல்லது பெருமக்கள் ஊர்வலத்தில் தாங்கிச் செல்லப்படும், துணி, பனையோலை முதலியவற்றால் செய்யப்பட்ட, வட்டமான பெருவிசிறி
பிடிதுணி piṭituṇi பெயர்ச்சொல் · Noun meaning
பிடிக்க உதவும் துணி — a small cloth piece used in kitchen for holding hot utensils and also cleaning
அதிகரணம் atikaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரம்(சி.சி.சிவஞா.)
ஆறுகண்டி āṟukaṇṭi பெயர்ச்சொல் · Noun meaning
மெல்லிய துணிவகை (iii,130.)
ஏப்பிரன் ēppiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
ரிக்ஷா முதலியவற்றிலுள்ள மூடுதுணி. Madr.
எற்றுதல் eṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
எடுத்தல். எற்றி வயவ ரெறிய நுதல்பிளந்து (களவழி. 23).
சிவராயன் civarāyaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பழைய நாணயவகை (117.)
புலைத்தி pulaitti பெயர்ச்சொல் · Noun meaning
சலவைத்தொழில் செய்யும் பெண்
சாகசிகன் cākacikaṉ பெயர்ச்சொல் · Noun meaning
பாசாங்கு செய்வோன்
துணுக்கை tuṇukkai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : துணியல்
கீற்பாய் kīṟpāy பெயர்ச்சொல் · Noun meaning
தார் பூசின துணி
சகலாத்து cakalāttu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கம்பளித் துணிவகை
சபக்கரம் capakkaram பெயர்ச்சொல் · Noun meaning
துணியப்பட்ட பொருள் இருக்கும் இடம்
கட்படாம் kaṭpaṭām பெயர்ச்சொல் · Noun meaning
யானைமுகத் தணியாடை , யானை முகத்து அணியும் முகமூடி
காசையாடை kācaiyāṭai பெயர்ச்சொல் · Noun meaning
காவித்துணி