புலைத்தி

pulaitti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சலவைத்தொழில் செய்யும் பெண்
முருகு மெய்ப்பட்ட புலைத்தி போல - முருகனின் அருள் வந்து ஆடும் புலைத்திபோல ( 259)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலைத்தி)
2.
துணியை வெண்மையாகத் துவைத்துத் தரும் பெண்
புலைத்தி கழீஇய தூவெள்ளறுவை ( 311)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலைத்தி)
3.
துணியை சுத்தமாகத் துவைத்து, பராமரித்துத் தரும் பெண்
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த ( 90)
மூலம் · source: தமிழ் விக்சனரி (புலைத்தி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tddz8tvf/

தமிழ்
“புலைத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tddz8tvf/
APA
Oliyon Research. (2026). புலைத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tddz8tvf/
MLA
"புலைத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/tddz8tvf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment