தேடல் · Search: துணி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
பருத்தி, பட்டு போன்ற நூலிகளிலிருந்து தறிக்கப் படுவது. ஆடைகள் செய்வதற்கு, துடைப்பதற்கு உதவுவது. — cloth
ஆராய்ந்து தொடங்குக, (குறள் 467).
மனஉறுதி,
பயமின்மை, அச்சமின்மை, தைரியம், அஞ்சாமை, துணிச்சல் — courage, bravery, fearlessness, audacity, fortitude
வெட்டுண்ணுதல்
துண்டு
துடுக்கு
பிறைச்சந்திரன்
1. துல்லியத்தை குறைத்து ஒரு எண்ணின் இறுதி எண்களை வெளியேற்றுதல். சான்றாக, 'பை'வரிசைகளை 3. 14159 என்ற எண் துணிப்புச் செய்கிறது. எப்படியென்றால், இந்த எண்ணை எல்லையின்றி நீட்டிக்கலாம். 2. … — truncate
துணியில் தைக்கப்பட்ட பை.
தொடுநிலை அச்சுப்பொறி தட்டச்சுப் பொறி ஆகியவற்றில் பொதுவாக மையிடப்பட்ட நாடா பயன்படுத்தப்படும். அச்சுப்பதிப்புமுனை நாடாவைத் தாக்கி மையைத் தாளுக்கு கொண்டு சென்று பதிய வைக்கிறது. பின் புது… — cloth ribbon
* (பெ) - துணிச்சல்
வெட்டுதல்
உவமேயத்தை உவமானமாக முதலில் ஐயுற்றுப் பின் உவமேயமாகவே துணியும் அணிவகை
எதற்கும் அஞ்சாதவன்
துணிந்த மெய்ப்பொருள்
கம்பளிச்சால்வைகளிற் கூடுகட்டும் புழுவகை ( 907.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
துணிந்து, பயன்படுத்திக் கொண்டு (குறள் 669).
துணிவுகொள்ளுதல் , ஊக்கங் கொள்ளுதல்
பந்தல் வகைகளில் ஒன்று.
பட்டுடன் கனிம உப்புகள் அல்லது வேறு பொருட்களைச் சேர்த்து பட்டுக்கு கனம் சேர்த்தல் — weighting
Merchant adventure
ஆடையைத் தாண்டிச் சத்தியம் பண்ணுதல்
உயிரி லிருந்து ஒரு பகுதித் திசுவைப் பிரித்தெடுத்து, நுண்ணோக்கியில் வைத்து அதன் நோய்த் தன்மையினை ஆராய்தல் — biopsy