தேடல் · Search: தனித்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அமைப்புகள் amaippukaḷ meaning
வேறுபட்ட தகவல் வகைகளைக் கொண்ட தகவல் இனத்திரட்டுக்கு அமைப்பு என்று சி மொழியில் பெயர். ஒவ்வொரு தனித் தகவல் இனத்திற்கு உறுப்பு என்று பெயர். ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு தனித்த பெயருண்டு. இது … — structures
டீ-சுமப்பி ṭī-cumappi meaning
ஒரு பொதுச் சுமப்பி வழங்குகின்ற தொலைதூர இலக்கமுறைத் தகவல் தொடர்புத் தடம். இரு முனைகளிலுமுள்ள ஒன்று சேர்ப்பிகள் பல்வேறு குரல் தடங்களை ஒன்றிணைத்து இலக்கமுறைத் தரவுத் தாரைகளாய் (Digital D… — T-carrier
புற இணக்கி puṟa iṇakki meaning
கணினியின் நேரியல் துறையில் வடம் மூலமாக இணைக்கப்படும் தனித்த இனக்கி — external modem
வலை முகவரி valai mukavari meaning
வைய விரி வலை (World Wide Web)-யின் முகவரி. இதனை யூஆர்எல் என்றும் அழைப்பர். உலகளாவிய வள இடங்காட்டி. (Universal Resource Locator)என்பதன் சுருக்கம். தனித்த (Unique) அல்லது சீரான… — net address
ஊது உப்பல் ūtu uppal meaning
துண்மிகளின் மென் கம்பிகளை ஊதிப்ராம் PROM சிப்புகளில் தகவல் அல்லது குறியீடு களை எழுதுதல். 1 துண்மி தனித்து விடப்படும் — blow
வலுவூட்டல் valuvūṭṭal meaning
ஒரே தொடர்பு இருக்குமாறு வைத்தல்; நேரியைவு; உடைந்த எலும்புகளை ஒன்று போலிருக்குமாறு சரிபடுத்துதல். தனித்தனிப் பொருள்களை அருகருகே அமையு மாறு வரிசைப்படுத்துதல் — apposition
கூட்டிணைவு kūṭṭiṇaivu meaning
ஏற்கெனவே தனித்தனியாக இருக்கும் உறுப்புகளை ஒருங்கு இணைத்தல் — coalition
குறுந்தீவு kuṟuntīvu meaning
ஒரு வகைத் திசுவினுள்ளேயே இருக்கும் இன்னொரு திசு வகையின் ஒர் நுண்ணிய தனித்த திரள் — islet
கலன கணிதம் kalaṉa kaṇitam meaning
ஐசக் நியூட்டனும், லைப் னிட்சும் தனித்தனியே ஆராய்ந்து இந்தக் கணித முறையைக் கண்டு பிடித்தனர். இந்த முறை மூலம் கணித ஆாாய்ச்சியில் ஒரு புதிய ஆராய்ச்சித் துறையே உருவாகியது caldron : கால்ட்ர… — calculus
ஒரில்லப்பூ orillappū meaning
தாவரத்தில் ஆண் பூக்களும் பெண் பூக்களும் தனித்தனியே இருத்தல், எ-டு. தென்னை. ஒ. dioecious — monoecious
மிகுசெல்வம் mikucelvam பெயர்ச்சொல் · Noun meaning
சவுபாக்கிய யோகத்தின் தனித்தமிழ் சொல்.
பின்வருநிலை piṉvarunilai பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — a figure of speech in which expressions or ideas or both are repeated
அந்தரித்தல் antarittal பெயர்ச்சொல் · Noun meaning
தனித்திருத்தல்
வெறுமொருவன் veṟumoruvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தனித்த ஒருவன் .
இராசிப்பணம் irācippaṇam பெயர்ச்சொல் · Noun meaning
தனித்தனி எண்ணாமல் மொத்த அளவில் எண்ணும் பணம்
ஐங்குறுநூறு aiṅkuṟunūṟu meaning
சங்கம் மருவிய எட்டுத் தொகை நூற்களுள் ஒன்று. ஐந்நூறு அகவற்பாக்களால் ஆன நூல். ஐந்திணைகளைப் பற்றி அகப்பொருள் சுவை ததும்பப் பாடப்பட்டது. மருதத் திணையினை ஒரம்போகியாரும், நெய்தல் திணையினை அம்ம…
இணைப்புநிலை iṇaippunilai meaning
1. ஒரு பிணையத்தில் அல்லது இணையத்திலுள்ள புரவன் (Host) கணினிக்கும் அல்லது பயனாளர் கணினிக்கும் இடையே அமைந்துள்ள இணைப்பின் இயல்பைக் குறிக்கிறது. இணைப்பு ஏற்பட்டுள்ள மின்சுற்று அல்லது தொலைப… — connectivity
வெற்று விசை veṟṟu vicai meaning
நிலைத்த விசை : நகராவிசை : மரித்த விசை : விசைப்பலகை யில் இன்னொரு விசையுடன் இணைந்து ஒர் எழுத்தை உருவாக்கும் விசைக்கு இப்பெயர். இந்த விசையைத் தனித்து இயக்கினால் பொருள் இல்லை. பொதுவாக … — dead key
அச்சுப் பணி accup paṇi meaning
பல எழுத்துகள் சேர்ந்து ஒரே தொகுதியாக அச்சிடப்படுதல். ஒர் அச்சுப்பணி என்பது பெரும்பாலும் ஆவணத்தை அச்சிடும் பணியாக இருக்கும். அந்த ஆவணம் ஒரு பக்கமாக இருக்க லாம்;நூறு பக்கங்களைக் கொண்டதாகவு… — print job
ஸ்கஸ்ஸி ஐடி skassi aiṭi meaning
ஒரு ஸ்கஸ்ஸி சாதனத்தைத் தனித்து அடையாளம் காட்டும் குறியீடு. ஒரு ஸ்கஸ்ஸிப் பாட்டையில் இணைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சாதனமும் வெவ்வேறு ஸ்கஸ்ஸி ஐடி-க்களைக் கொண்டிருக் கும். ஒரே ஸ்கஸ்லிப் பாட்டையில் உச்… — SCSI ID
பணி நிலையம் paṇi nilaiyam meaning
ஒரே சமயத்தில் ஒருவரே பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள கணினிச் சாதனங்களின் தொகுதி. இது, ஒரு கணினியுடன் இணைக்கப்பட்ட ஒரு முனையமாகவோ, உள்முகச் செய்முறைப்படுத்தும் திறனுள்ள தனித்திய… — workstation
ஒருங்கிணைவு oruṅkiṇaivu meaning
தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கி… — synthesis
நேரத் தொடர் nērat toṭar meaning
நேரப்பகிர்வில் தகவல்களைத் தனித்தனி கூறுகளாகத் தொடராகச் செலுத்துதல். இத்தொடரில் குறிப்பிட்ட நேரங்களுக்கு அளவறி மதிப்புகள் ஒதுக்கப்படும் — time series
மோதல் கட்டி mōtal kaṭṭi meaning
இரு உறுப்புகளில் காணப்படும் தனித்தனிக் கட்டிகள் மிக அரிதாக ஒன்றிணைதல். இரைப்பை- உணவுக்குழல் இணைப்பில் இது காணப்படும் — collision tumour
பணிப்பட்டறை paṇippaṭṭaṟai meaning
தரமான உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அல்லாமல் அவ்வப்போது தனித்தனிப் பணிகளைச் செய்து கொடுக்கும் பணிப்பட்டறை — job shop