வலை முகவரி

valai mukavari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வைய விரி வலை (World Wide Web)-யின் முகவரி. இதனை யூஆர்எல் என்றும் அழைப்பர். உலகளாவிய வள இடங்காட்டி. (Universal Resource Locator)என்பதன் சுருக்கம். தனித்த (Unique) அல்லது சீரான (Uniform) வள இடங்காட்டி என்று கூறுவாரும் உண்டு — net address
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணைய முகவரி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 308)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vabvvf7k/

தமிழ்
“வலை முகவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vabvvf7k/
APA
Oliyon Research. (2026). வலை முகவரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vabvvf7k/
MLA
"வலை முகவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vabvvf7k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment