தேடல் · Search: தகுதி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
தோட்டத்துக்குத் தகுதியான நிலம் ( v, 327.)
பௌத்தப்பள்ளியிற் புகுதற்குத் தகுதியற்றவன்
உறுதியில்லாதவன்
தகுதியான காலம்
தீட்சை மூன்றனுள் மாணாக்கனைச் சிவபூசை செய்தற்குத் தகுதியாக்கும் இரண்டாம் தீட்சை.
மனம் இசை வாதல்
அவையில் பேசத்தகாத சொல்
தகுதிவழக்கு மூன்றனுள் மங்கல மல்லாததை மங்கலமாகக் கூறும் வழக்கு
தாழ்வு, தகுதியின்மை, திறமையின்மை அடிப்படையில் ஒருவருக்கு வழங்கப்படும் கேலிப்பெயர்
1) பொருள் :சிவ அறிவு பற்றிய ஐயத்தை அகற்றுவது. அதாவது, சைவா கமங்கள் குறித்து எழும் ஐயங்களை நீக்கி, அவற்றைத் தெள்ளத் தெளிய உண்ர்த்துவது. 2) பாக்கள்:நூற்பாக்கள்12வெண் பாக்கள் 81. நூற்பாக்கள…
சிறப்புத் தீக்கை மாணாக்கனைச் சிவபூசைசெய்தற்குத் தகுதியாக்கும் இரண்டாவது தீக்கை.
1. குறுவட்டில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைமை. 32 துண்மி (பிட்) பாதுகாப்பு முறையில் இது அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலேயே விண்டோஸ் 95/98 ஆகிய இயக்க முறைமைகளில் குறுவட்டின் உள்ளடக்கத்… — CDFS
1. ஒரு மென்பொருள் அதன் செயல்திறன் எண்பிக்கப்பட்ட பிறகு ஏற்றுக் கொள்ளல். 2. ஒருவர் குறிப்பிட்ட அளவு தொழில் முறையிலான தகுதியை அடைந்து விட்டார் என்று கடுமையான தேர்விற்குப் பிறகு அவருக்கு … — certification
ஒரு சாதனத்தின் தற்போதைய தகுதியைப் பதிவு செய்யும் ஒரு துண்மிப் பதிவு — device flag
சரக்குகளின் சில பண்பியல்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறித்தல். அவற்றின் அளவு, தன்மை, தகுதி முதலியவை பண்பியல்புகள் — trade description
ஒரு கண்டத்திற்கு உண்டான தகுதிகளைக் கொண்ட பெரிய நாடு. — subcontinent
ஒருவனுடைய தகுதிக்கு தக்கவாறு அமைந்த இடம்
தகுதிக்கேற்ற மரியாதை
இலக்கணமுடையது
செல்வம் முதுலியவற்றால் தகுதியானவர்
நாவிதன்
பதவியில், பணத்தில், தகுதியில், தரத்திலிருக்கும் சமயம், (குறள் 973).
பெருகும் தகுதியையுடைய பிறப்பு, (குறள் 1137).
பண்பியல்பு மாற்றம் அல்லது மெத்தனால், பைரிடின் முதலிய இயல்புநீக்கிகளைச் சேர்த்து, ஈத்தைல் ஆல்ககாலைக் குடிப்பதற்குத் தகுதியற்றதாக்குதல் — denature
வடிவமைப்பாளர்Thirumal, A