பொருந்துதல்

poruntutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனம் இசை வாதல்
கொணர்குவாயெனப் பொருந்தினன் ( மருத்து. 85).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
2.
தகுதியாதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
3.
அமைதல்
அறநெறி பொருந்த ( விபீடண. 43).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
4.
உடன்படுதல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
5.
நெருங்குதல்
பொருந்தவந் துற்ற போரில் ( கும்பகருண. 13).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
6.
சம்பவித்தல்
புண்ணியம் பொருந்திற்று ( கும்ப கருண. 131).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
7.
பலித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
8.
இயலுதல்
பூதமைந்தினும் பொருந்திய வுருவினாற் புரளான் ( இரணிய. 18).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
9.
கலத்தல்
'பண் பொருந்த விசைபாடும் ( 268, 5).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
10.
அடைதல்
'வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (10).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
11.
அளவளாவுதல் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)
12.
புணர்தல்
'மணிமேகலை . . . பொருந்தின ளென்னும் பான்மைக் கட்டுரை ( 23, 46).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருந்துதல்)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sc5hyk3u/

தமிழ்
“பொருந்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sc5hyk3u/
APA
Oliyon Research. (2026). பொருந்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sc5hyk3u/
MLA
"பொருந்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sc5hyk3u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment