தேடல் · Search: செலுத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

திறந்த இதயத் துளை tiṟanta itayat tuḷai meaning
குழந்தை பிறந்த பின்பு, இதயத்தின் இடது அறைகளுக்கும், வலது அறை களுக்குமிடையிலான தொடர்பு வழி முடிக்கொள்ளத் தவறுவதால் இதயத்துளை ஏற்படுகிறது. இதனால் தூய இரத்தமும் கெட்ட இரத்தமும் ஒன்றாகக்… — patent ductus arteriosus
மூச்சூட்டக் கருவி mūccūṭṭak karuvi meaning
காற்று அல்லது ஆக்சிஜனை நுரையீரல்களுக்குள் செலுத்தி செயற்கை மூச்சூட்டத்தை தூண்டும் கருவி — pulmotor
நீரறைப்படப் பதிவு nīraṟaippaṭap pativu meaning
ஒருநிறை ஊடகத்தை ஊசி மூலம் செலுத்தி, இதயக் கீழறை அல்லது பெருமுறை நீரறையின் கதிர்ப்படம் — ventriculography
வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளை ஒரு பிடி கருவியால் பிடித்துக் கொண்டு, அந்தப் பிடி கருவியின் ஒரு பகுதியினைச் செலுத்தி அக்ழ்வு செய்தல்.இது துரப்பணத்தால் செய்யப்படும் பணியிலிருந்து வ… — jig boring
இடப் பக்க எஞ்சின் iṭap pakka eñciṉ meaning
விமானத்தின் முற் செலுத்தியைப் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு இடப்புறமாக இயங்கும் வகையில் உள்ள எஞ்சின் — Left hand engine
ஓர் உலோகத்தை அதன் உப்புகளிலிருந்து பிரித்தல். அவ்வுப்புக்கரைசலின் வழியாக மின்சாரத்தைச் செலுத்திப் பகுப்பின் மூலம் உலோகத்தைப் பெறலாம். இது மின்னாற்பகுப்பு முறையே — electro extraction
வெள்ளீயச் சல்பைடு veḷḷīyac calpaiṭu meaning
ஓவியப் பொன் என்று கூறப்படுவது. நீரில் கரையா மஞ்சள் நிறத்தூள். அமிலம் சேர்ந்த வெள்ளீய உப்புக் கரைசலில் அய்டிரஜன் சல்பைடைச் செலுத்திப் பெறலாம். பொன்னிற வண்ணக் குழைவு செய்யப்பயன்படுவது — tin sulphide
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
ஒறு நிலை முனை அடி oṟu nilai muṉai aṭi meaning
அடிக்கும் வட்டத்திற்குள்ளே, பந்து ஆடப்படும் பொழுது தடுக்கும் குழுவினரில் யாராவது ஒருவர் தவறிழைத்தால், அதற்குத் தண்டனையாக, கடைக் கோட்டில் ஏதாவது ஒரு பக்கத்தில், இலக்குக் கம்பத்திலிருந்து 10… — Penalty Corner
அரங்கநாத முதலியார் araṅkanāta mutaliyār meaning
இவர் பூண்டி என்னும் ஊரினர். எம்.ஏ. பட்டமும், இராவ்பகதூர் பட்டமும் பெற்றவர். கணித நூற் புலமையுடையவர். சென்னை அரசியலார் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர். தமிழில் கச்சிக் கலம்பகம் என்னும் ந…
தலைமை தரவு அலுவலர் talaimai taravu aluvalar meaning
நீண்ட கால தரவு திட்டமிடல் மற்றும் உத்தியில் கவனம் செலுத்தி ஒரு நிறுவனத்தின் தரவு தொழில் நுட்பப் பணிகள் அனைத்தையும் மேற்பார்வையிடும் ஒரு மூத்த நிர்வாகப் பதவி — chief information officer
உறைபொதி வெளிப்பாடு uṟaipoti veḷippāṭu meaning
ஒரு பயன்பாட்டினை தற் காலிகமாக வெளிப்படுத்தி செயல்முறைப் பொறியமைவினுள் மீண்டும் செலுத்து வதற்கு ஒரு செயற்பணியைச் செய்து முடித்துவிட்டு மீண்டும் பயன்பாட்டுக்குள் செலுத்தி விடுதல் வேண்டும் — shell out
இதய அழுத்தத்தைப் பதிவு செய்வதற்கான ஒரு பரிசோதனை முறை. இதயத்தில் நடத்தப்படும் இப்பரிசோதனை மூலம் எந்த விதமான இதயச் சிகிச்சையளிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு சிறிய க… — angiogram ; angiography
கார்பன் மானாக்சைடு kārpaṉ māṉākcaiṭu meaning
நிலக்கரியைத் திறமையின்றியும் அரை குறையாகவும் எரியவிடுவதால் உண்டாகும் ஒரு நச்சுவாயு. இது நிறமற்றது மணமற்றது; சுவையற்றது. இதனைப் புலன்களால் கண்டறிய இயலாது. இந்த வாயுவினால், உணர் வி… — carbon monoxide CO
மூட்டுவளிய வரைபடம் mūṭṭuvaḷiya varaipaṭam meaning
ஒரு உயவு மூட்டுக்குள் காற்றை ஊசிமூலம் செலுத்தி எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படம் — pneumarthrogram
நிற ஊடகத்தை உட்செலுத்திய பிறகு கருப்பையையும் ஃபெல்லோப்பின் குழல்களையும் கதிர்ப்படமெடுத்தல் — uterosalpingography
நுரையீரல் தமனியின் ஒரு கிளைக்குள் ஒரு இதய வடிகுழலை செலுத்தி நுரையீரல் தமனியின் உள்பகுதி அழுத்தத்தை அளப்பது இடது இதய மேலறை அழுத்தத்துக்கு ஈடாகும். — wedge pressure
கம்பி அல்லது சலாகை களின் வடிவளவைக் குறைப்பதற்காக உட்செலுத்தி எடுக்கப் பயன்படும் ஒரு பாளம் — bull block
முதன்மை ஆதார மேற்பரப்புகளுக்குப் பின்னால் முற்செலுத்தியை அல்லது முற்செலுத்திகளை உடைய ஒரு வகை விமானம் — pusher airplane
இது புரியின் அளவைத் குறிப்பது, எந்த ஓர் குறுக்களுவுக்கும் இவ்வளவு எண்ணிக்கை யிலான புரிகள் என்று நடைமுறை அளவு உள்ளது. அதாவது , அங்குலக் குறுக்களவு. அங்குலத்துக்கு 13 புரி. ஓர் அங்குல… — threads per inch
தரையடிக் கம்பிவடம் taraiyaṭik kampivaṭam meaning
ஈயல் அல்லது பிற நீர்புகாப் பொருட்களில் பொதிந்து வைக்கப்பட்டுள்ள மின் கடத்து கம்பி வடம். இது தரையடியில் மின் கம்பிவடக் குழாய்களினுள் செலுத்திப் புதைக்கப்பட்டிருக்கும் — under-ground cable
உங்து விசை விமானம் uṅtu vicai vimāṉam meaning
முதன்மை ஆதார மேற்பரப்புகளுக்குப் பின்னால் முற்செலுத்தியை அல்லது முற்செலுத்திகளை உடைய ஒரு வகை விமானம் — Pusher airplane
குவிந்து அமையும் துளைகளில் உள்ளே செலுத்தி துளையைத் தேவையான அளவுக்குத் துருவிப் பெரிதாக்குவதற்கான சாதாரண நீண்ட துருவு பள்ளம் கொண்ட துளைத் துருவி. குவிய ஆணியைச் செலுத்துவதற்கு துளை… — Taper reamer
சோடியம் ஆவிவிளக்கு cōṭiyam āviviḷakku meaning
ஒளிர்வான மின்னேற்றத்தை அளிக்கும் விளக்கு. சோடிய ஆவி குழாயிலுள்ள இரு மின் வாய்களுக்கிடையே குறைந்த அழுத்தத்தில் மின்சாரத்தைச் செலுத்தி, இந்த ஒளிர் வினைப் பெறலாம். வெண்ணிற ஒளியைக் காட்டிலு… — sodium vapour lamp
செலுத்தியும் பெறுவியும் கட்ட நிலையில் ஒன்றுடன் மற்றொன்று ஒத்திசைந்து இயங்குமாறு செய்வதற்குரிய குறிகைகள் — synchronization