தேடல் · Search: செம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

செம் பித்தளை cem pittaḷai meaning
சிறந்த வார்ப்பட இயல்பும் எந்திர வினைத்திறனும் உடைய உயர்ந்த செப்புப் பித்தளை. இதில் 85% செம்பும், வெள்ளீயம், ஈயம், துத்தநாகம் வெவ்வேறு அளவுகளிலும் கலந்திருக்கும் — red brass
மணி வெண்கலம் maṇi veṇkalam meaning
ஒரு வகை வெண்கலம் மணி வார்க்கப் பயன்படுவது. செம்பு, வெள்ளியம், துத்தநாகம், காரீயம் ஆகியவை கொண்டது — bell metal
வேறுபடு வினை vēṟupaṭu viṉai meaning
ஒரே பொருளின் ஏற்றமும் இறக்கமும் ஒரே சமயம் நடைபெறும் வினை. செம்புக்குளோரைடு - செம்பு + செம்பகக் குளோரைடு — disproportionation
டியுராலுமின் ṭiyurālumiṉ meaning
இலேசான கடின உலோகக் கலவை. அலுமினியம் 95% செம்பு 4% மக்னீசியம் .5% மாங்கனீஸ் .5% கொண்டது. வானூர்தி, உந்துவண்டிகள் பகுதிகள் செய்யப் பயன்படுதல் — duralumin
அட்டலோககற்பம் aṭṭalōkakaṟpam பெயர்ச்சொல் · Noun meaning
பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , வெண்கலம் , தரா , வங்கம் , துத்தநாகம் என்னும் எட்டு உலோகங்கள் சேர்ந்த கலவைப் பொடி
உரோமச் செம்பு urōmac cempu பெயர்ச்சொல் · Noun meaning
மயிரிலிருந்து எடுக்கும் செம்பு
அஞ்சனச் சலாகை añcaṉac calākai பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணில் மருந்து தீட்ட மருந்துக்கேற்ப பொன், வெள்ளி, இரும்பு செம்பு, சீலை முதலியவைகளால் செய்யப்பட்ட கூர்மையற்ற இருமுனைகளுள்ள கம்பி
அத்தின்வயிரம் attiṉvayiram பெயர்ச்சொல் · Noun meaning
செம்புளிச்சை, செம்மணாத்திச் சிராய்
அட்டலோகபற்பம் aṭṭalōkapaṟpam பெயர்ச்சொல் · Noun meaning
பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, வெண்கலம், பித்தளை, வங்கம், துத்தநாகம் முதலியவைகளை ஒன்றாகச் புடமிட்டெடுத்த பொடி
செம்புள்ளி நச்சுக் காய்ச்சல் — sacrlet fever
நாணய வெண்கலம் nāṇaya veṇkalam meaning
நாணயம் அடிப்பதற்குப் பயன்படும் ஒர் உலோகக் கலவை. செம்பும், 2.5% வெள்ளீயமும் 2.5% துத்தநாகமும் இதில் 95% வெள்ளீயமும், கலந்திருக்கும் — coinage bronze
புடக்குகை உலை puṭakkukai ulai meaning
அலுமினியம். வெண்கலம், செம்பு போன்ற அறமல்லாத உலோகங்களை உருக்குவதற்குப் பயன்படும் வாயுவினால் எரியூட்டப்படும் உலை — crucible furnace
டெல்டா உலோகம் ṭelṭā ulōkam meaning
இது ஒர் உலோகக் கலவை. இதில் செம்பும், துத்தநாகமும், சிறிதளவு இரும்பும் கலந்திருக்கும் — delta metal
வவிவலுமினியம் vavivalumiṉiyam meaning
விமானம் முதலியவற்றிற் குப் பயன்படுத்தப்படும் வலிமையும் கடினமும் வாய்ந்த அலுமினியக் கலவைப் பொருள். இதில் 3.5% - 4.5% செம்பும், 0.4% - 1% மாங்கணிசும் 2 % - 0.75% மக்னீசியமும், 92 % அல… — duralumin
மின்னகங்கள், புலச் சுருள் கள், தூண்டு சுருள்கள் முதலியவற்றின் சுருணைகளில் பயன்படுத்தப்படும் கம்பி, இது சிறியது. ஒரே செம்புக் கம்பியினாலானது; பஞ்சு, பட்டு, எனாமல் போன்றவற்றால் மின் காப்பிட… — magnet wire
கலவைச் செம்பு kalavaic cempu meaning
முழுமையாகச்சுத்திகரித்து எடுக்கப்படாத செம்பு. வேறு பல உலோகங்கள் அடங்கிய கலவையையும் இது குறிக்கும் — matte
பையூரட் ஆய்வு paiyūraṭ āyvu meaning
புரதங்களையும் அவற்றின் வழிப் பொருள்களையும் கண்டறியும் ஆய்வு. ஆய்வுக் கரைசலுடன் முதலில் சோடியம் அய்டிராக்சைடு சேர்க்கப்படுகிறது. பின் அதனுடன் செம்புச் (II) சல்பேட் துளித்துளியாகக் கலக்கப்படு… — biuret test
படிக வடிவ செம்பகச் சல்பேட், பூஞ்சைக் கொல்லிகளில் நச்சுப்பகுதி. செம்பு முலாம் பூசப் பயன்படுவது — blue vitriol
முன்ஸ் உலோகம் muṉs ulōkam meaning
மூன்று பங்கு செம்பும் இரண்டு பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை, ஆல்பா பித்தளையை விட வலுவானது. திருகுகள், மரைகள் செய்யப் பயன்படுதல், முன்ஸ் (1794 - 1857) என்பவர் பெயரால் அமைந்தது — muntz metal
பாப்பாரக்கோலம் pāppārakkōlam பெயர்ச்சொல் · Noun meaning
விவாகத்தில் மணமகள் பார்ப்பனிக்கோலம்பூண்டு ஒருகையில் செம்பும் ஒருகையில் தடியும் கொண்டு மணமகனிடம் சென்று வார்த்தையாடி அவன் தன்செம்பில் பலவகை நாணயங்களையிட அவற்றைப் பெற்றுத் தன் அறைக்குச் செல்லு…
பிரமவிருத்தனம் piramaviruttaṉam பெயர்ச்சொல் · Noun meaning
செம்பு()
கெண்டிச்செம்பு keṇṭiccempu பெயர்ச்சொல் · Noun meaning
மூக்குள்ள செம்புவகை
உலோக பஞ்சபூதம் ulōka pañcapūtam பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்ச பூதக்கூறாகிய உலோகவகைகள் : நிலம்- பிருதிவி - தங்கம் நீர் - அப்பு - இரும்பு தீ - தேயு - செம்பு காற்று - வாயு - காரியம் ஆகாயம் - ஆகாசம் - நாகம்
உலோகக் களிம்பு ulōkak kaḷimpu பெயர்ச்சொல் · Noun meaning
இரும்புத்துரு, செம்புக்களிம்பு
இரவிப்பிரியமண் iravippiriyamaṇ பெயர்ச்சொல் · Noun meaning
செம்புமணல்