வவிவலுமினியம்

vavivalumiṉiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விமானம் முதலியவற்றிற் குப் பயன்படுத்தப்படும் வலிமையும் கடினமும் வாய்ந்த அலுமினியக் கலவைப் பொருள். இதில் 3.5% - 4.5% செம்பும், 0.4% - 1% மாங்கணிசும் 2 % - 0.75% மக்னீசியமும், 92 % அலுமினியமும், கலந்திருக்கும். இதன் இறுதி விறைப்பாற்றல் - 55,00 பவுண்டு / ச.அங். நெகிழ்திறன் வரம்பு 30,000 பவுண்டு / ச.அங். வீத எடைமானம் - 2.85 க்கு மேற்படாமல் — duralumin
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 243)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zzdax6m/

தமிழ்
“வவிவலுமினியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zzdax6m/
APA
Oliyon Research. (2026). வவிவலுமினியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9zzdax6m/
MLA
"வவிவலுமினியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zzdax6m/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment