{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9zzdax6m/", "data": {"id": "9zzdax6m", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9zzdax6m/", "kind": "word", "headword": "வவிவலுமினியம்", "romanization": "vavivalumiṉiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:50.339593+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "விமானம் முதலியவற்றிற் குப் பயன்படுத்தப்படும் வலிமையும் கடினமும் வாய்ந்த அலுமினியக் கலவைப் பொருள். இதில் 3.5% - 4.5% செம்பும், 0.4% - 1% மாங்கணிசும் 2 % - 0.75% மக்னீசியமும், 92 % அலுமினியமும், கலந்திருக்கும். இதன் இறுதி விறைப்பாற்றல் - 55,00 பவுண்டு / ச.அங். நெகிழ்திறன் வரம்பு 30,000 பவுண்டு / ச.அங். வீத எடைமானம் - 2.85 க்கு மேற்படாமல்", "needs_definition": false, "gloss_en": "duralumin", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 243"}]}}