வவிவலுமினியம்
vavivalumiṉiyam
பொருள்கள் · Senses
1.
விமானம் முதலியவற்றிற் குப் பயன்படுத்தப்படும் வலிமையும் கடினமும் வாய்ந்த அலுமினியக் கலவைப் பொருள். இதில் 3.5% - 4.5% செம்பும், 0.4% - 1% மாங்கணிசும் 2 % - 0.75% மக்னீசியமும், 92 % அலுமினியமும், கலந்திருக்கும். இதன் இறுதி விறைப்பாற்றல் - 55,00 பவுண்டு / ச.அங். நெகிழ்திறன் வரம்பு 30,000 பவுண்டு / ச.அங். வீத எடைமானம் - 2.85 க்கு மேற்படாமல்
— duralumin
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9zzdax6m/
தமிழ்“வவிவலுமினியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zzdax6m/APA
Oliyon Research. (2026). வவிவலுமினியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9zzdax6m/MLA
"வவிவலுமினியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9zzdax6m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment