பையூரட் ஆய்வு

paiyūraṭ āyvu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புரதங்களையும் அவற்றின் வழிப் பொருள்களையும் கண்டறியும் ஆய்வு. ஆய்வுக் கரைசலுடன் முதலில் சோடியம் அய்டிராக்சைடு சேர்க்கப்படுகிறது. பின் அதனுடன் செம்புச் (II) சல்பேட் துளித்துளியாகக் கலக்கப்படுகிறது. தோன்றும் ஊதாநிறம் புரதமிருப்பதைக் காட்டுகிறது — biuret test
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 55)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mnrkygtx/

தமிழ்
“பையூரட் ஆய்வு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnrkygtx/
APA
Oliyon Research. (2026). பையூரட் ஆய்வு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mnrkygtx/
MLA
"பையூரட் ஆய்வு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mnrkygtx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment