முன்ஸ் உலோகம்

muṉs ulōkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூன்று பங்கு செம்பும் இரண்டு பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை, ஆல்பா பித்தளையை விட வலுவானது. திருகுகள், மரைகள் செய்யப் பயன்படுதல், முன்ஸ் (1794 - 1857) என்பவர் பெயரால் அமைந்தது — muntz metal
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 280)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y5rt55zc/

தமிழ்
“முன்ஸ் உலோகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5rt55zc/
APA
Oliyon Research. (2026). முன்ஸ் உலோகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y5rt55zc/
MLA
"முன்ஸ் உலோகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y5rt55zc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment