தேடல் · Search: சிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
சீவல் : மூன்று அல்லது நான்கு அங்குலம் கணமுடைய வட்ட வடிவ தகடு. இதில் பல ஒருங்கிணைந்த மின் சுற்று வழிகள் உருவாக்கப்படுகின்றன. பின்னர் தனித்தனிச் சிப்புகளாகப் பகுக்கப் படுகின்றன — wafer
மெல்லிய தகடுகளாலான அரைக் கடத்திப் பொருளைச் செயலாக்கம் செய்து மின்சுற்றுகளை உருவாக்குவது. செயலாக்கத்திற்குப் பின் தகட்டினை வார்ப்புரு படிவம் (die) அல்லது சிப்புகள் என்று தனியாக்கப்படும் — wafer processing
கடுமையான நார்ப் பெருக்கத்தாலும் திசுச் சுருக்கத்தாலும் மண்ணிரல் தானாகவே அழியும் நிலை auto suggestion : உள்தூண்டுதல்; தற்றூண்டுகை : ஒருவருடைய மனதில் தோன்றும் எண்ணங்களை அப்படியே ஏற்றுக்க… — autosplenectomy
குடல் வாலில் உண்டாகும் உயிர்த் தசைமங்களைப் பொறுத்து உக்கிர வேகமுடையதாகவும், மருத்துவத்தைப் பொறுத்துப் பெரும்பாலும் கடுமையின்றியும் இருக்கும் கட்டி. இதிலிருந்து செரோட்டோனின் எனப்படும் பொரு… — carcinoid syndrome
இடமாற்றத்துடன் ஏற்படும் நினவிழப்பு. இசிப்பு நோயின்போது அல்லது சிலவகைக் காக்கை வலிப்பு நோயின் போது இது உண்டாகிறது — fugue
வட்டு, நாடா போன்ற சேமிப்பகங்களைக் குறிக்கின்றது. கணினியின் நுண்செயலி நிலையா நினைவகத்தைப் போன்று இவற்றை நேரடியாக அணுகுவதில்லை. தற்போதைய வழக்காற்றில் இத்தகையதுணைநிலை சேமிப்பகங்கள் வெற… — auxiliary storage
பாறை, படிகக்கல், மணல், மணிக்கல் போன்றவற்றில் காணப்படும் கடினமான, பளபளப்பான கனிமம். (MOS சிப்பு உருவாக்கத்தில், இது மேல்படுகையின் உலோக வழிகளுக்கும், கீழேயுள்ள சிலிக்கன் கூறு களுக்கு மி… — silicon dioxide (SiO2
கேஷி நினைவகத்திற்கு படி / எழுது இயக்கங்களைக் கட்டுப் படுத்தும் மின்னணு மின்சுற்று. கட்டுப்பாட்டு பொறியானது இன் டெல் 82385 போன்ற ஒரு சிப்பு வாகவோ அல்லது தனிச் சாதன மாகவோ இருக்கலாம் — cache controller
ஒரு தனி சிப்புவில் 2, 4 அல்லது 8 துண்மி துண்டுகள் தனித்தனியாக இயங்குமாறு உள்ள செயலகம், பலவித சொல் அளவுகள் உள்ளவாறு நுண்செயலகங்களை அமைத்தல். அமைப்பின் பிற உறுப்புகளைச் சேர்த்தவுடன் நுண்… — bit-slice processor
சில இன்டெல் நுண்செயலிகள் பயன்படுத்தும் தொழில்நுட்பமுறை. அதன்மூலம் தரவுகளையும், ஆணைகளையும் அமைப்பு முறையின் மீதப் பகுதியைவிட இரட்டை அளவு வேகத்தில் சிப்பு செயல் முறைப்படுத்த இயலும் — clock doubling
வன் பொருள் செயற்பாட்டினால் ஏற்படும் இடைத் தடுப்பு. இது புற நிலைச் சாதனத்தால், ஆதாரச் சிப்புகளில் அல்லது மையச் செயலகத்தில் (CPU) ஏற்படலாம் — hardware interrupt
ஒரு சிப்புவில் உள்ள மின்சுற்றுப் பாதைகள் மற்றும் மின்னணுப் பொருள்களின் வடிவமைப்பை தகடின் மேற்பரப்புக்கு மாற்றுகின்ற லித்தோகிரஃபி நுட்பம். சிப்புவின் ஒவ்வொரு அடுக்குக்கும் ஒரு ஒளிப்பட மூடி உ… — photo lithography
குறிக்கணக்கில் உள்ளது போன்ற குறியீட்டு அளவையின் பிரிவு. எண் தொடர்களைப்பற்றிக் குறிப்பிடுவதற்குப் பதிலாக காரண காரிய உறவுகளைப்பற்றி ஆராய்வது. மின்னணு கணினி தொடர் பொத்தானிடுதல் போன்ற து… — boolean algebra
கையால் கையாளும் அதிர்வூட்டும் கருவிகளை நீண்ட நாட்கள் பயன்படுத்துவதன் விளைவாக நாளச்சுவர் இசிப்பு ஏற்பட்டு குளிர்ச்சி உண்டாவதால் ஏற்படும் ரேனாட் நிகழ்வு போன்ற நோய் — Hand-arm vibration syndrome
வெப்ப மண் டலத்தில் ஏற்படும் இசிப்புத் தசை வாத நோய் உணர்ச்சித் தள்ளாட்டம், பார்வை நரம்பு சூம்புதல், நரம்பு செவிடு ஆகியவை இதனுடன் சேர்ந்து உண்டாகும் — Jamaican neuropathy
காயம் செதிள்நோய், குறைதிடீர் இதய உள்வரித்தொற்று, ஊசிப்புழு தொற்று மற்றும் மூட்டுவாத அழற்சியில் நகங்களுக்கடியில் சிறுகோட்டு இரத்த ஒழுக்கு. — splinter haemorrhage
தரவு தொடர்புகளில் பயன்படுத்தப்படும் ஒரு தனிச் சிப்பு. தொடர்முறைத் தரவுவை இலக்க முறையாகவும் இலக்க முறையை தொடர் முறையாகவும் மாற்ற இவை பயன்படுகின்றன — coder-decoder (codec)
வட்டு அலகு, நுண் செயலி அல்லது சிப்பு போன்ற ஒரு வன்பொருள் வடிவமைப்புடன் தொடர்புள்ள நபர் — design engineer
வடிவுறு காட்சி : ஒன்று அல்லது மேற்பட்ட காட்சிப்புலங்களின் உள்ளடக்கம் அல்லது தன்மைகளை, பயனாளர் வரையறுக்கும் திரைக்காட்சி — formatted display
கணினிச் சேமக்கலத்தில் (நினைவுப் பதிப்பி சிப்பு) அல்லது கட்டுப் பாட்டில் (நுண் செய்முறைப் படுத்தி சிப்பு) பயன்படுத்தப்படும் மிகப் பேரளவு ஒருங்கிணைப்புச் சிப்பு (VLSI chips) அல்லது பேரளவு … — microminiature chip
ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று வழிச்சிப்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும் கட்டுப்பாட்டு மின்வாயும் ஆகும். நுண் கணினிகள், … — microprocessor
தயாரிப்பாளர் நிரலாக்காமல் வாடிக்கையாளரே நிரல் படுத்தக்கூடிய தருக்க சிப்பு. ஒரு வாயில் கோவையைப் (gate array) போன்று தருக்க வாயில்களின் தொகுதியைக் கொண்டிருக்கும். வாயில் கோவையைப் போன்ற… — programmable logic device
ஒருங்கிணைந்த சுற்று வழிகளின் வகை. இதில், ஒரு சிப்புவில் மிகக் குறைந்த செயற்பணிகள் அடங்கியிருக்கும். இது, நடுத்தர ஒருங்கிணைப்பு, பேரளவு ஒருங்கிணைப்பு, மிகப் பேரளவு ஒருங்கிணைப்பு ஆகிய… — small scale integration (SSI)
8253 நேரம்காட்டும் சிப்புவால் ஒரு நொடிக்கு 18. 2 தடவைகள் காட்டுமாறு தூண்டப்படும் ஒரு குறுக்கீடு. ஒவ்வொரு தடவை அது இயங்கும் போதும் பயாஸ் (Bios) நாளின் நேரத்தைக் காட்டும் கணக்கில் ஒன்று … — timer interrupt
இசிப்பு நோய்க் கோளாறு உண்டு பண்ணுதல் — hysterogeny