மென்தகடு செயலாக்கம்

meṉtakaṭu ceyalākkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மெல்லிய தகடுகளாலான அரைக் கடத்திப் பொருளைச் செயலாக்கம் செய்து மின்சுற்றுகளை உருவாக்குவது. செயலாக்கத்திற்குப் பின் தகட்டினை வார்ப்புரு படிவம் (die) அல்லது சிப்புகள் என்று தனியாக்கப்படும் — wafer processing
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 722)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bqqzj73j/

தமிழ்
“மென்தகடு செயலாக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqqzj73j/
APA
Oliyon Research. (2026). மென்தகடு செயலாக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bqqzj73j/
MLA
"மென்தகடு செயலாக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bqqzj73j/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment