தேடல் · Search: சாதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

179 இல் 151–175 · 151–175 of 179

மரணை maraṇai பெயர்ச்சொல் · Noun meaning
சாவு ()
இறல் iṟal பெயர்ச்சொல் · Noun meaning
ஒடிதல்
வீதல் vītal பெயர்ச்சொல் · Noun meaning
சாவு
மூசல் mūcal பெயர்ச்சொல் · Noun meaning
மொய்க்கை
வீடல் vīṭal பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : வீடுதல் .
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun meaning
சரிவு
உடைதல் uṭaital வினைச்சொல் · Verb meaning
தகர்தல் , உலைதல் , கெடுதல் , மலர்தல் , பிளத்தல் , முறுக்கவிழ்தல் , எளிமைப்படுதல் , புண்கட்டியுடைதல் , ஆறு முதலியன கரையுடைதல் , அவிழ்தல்
அடுதல் aṭutal வினைச்சொல் · Verb meaning
கொல்லுதல்
அழிதல் aḻital பெயர்ச்சொல் · Noun meaning
அழிதல் (பெ) - பொன்றுதல்
தபுதல் taputal meaning
சாதல், கெடுதல்
மடிதல் maṭital meaning
தங்குதல், சோம்பியிருத்தல், சாதல் கெடுதல், முயற்சியறுதல்
முடிதல் muṭital பெயர்ச்சொல் · Noun meaning
முற்றுப்பெறுதல்
மூசுதல் mūcutal பெயர்ச்சொல் · Noun meaning
மொய்த்தல்
விளிதல் viḷital பெயர்ச்சொல் · Noun meaning
இறத்தல்
தூங்கல் tūṅkal பெயர்ச்சொல் · Noun meaning
தொங்கல்
முஞ்சல் muñcal meaning
சாதல், முற்றல்
எஞ்சுதல் eñcutal பெயர்ச்சொல் · Noun meaning
தனக்குப் பின் உரிமையாக வைத்தல்
கையறுதல் kaiyaṟutal பெயர்ச்சொல் · Noun meaning
செயலற்றுப்போதல்
ஆவிபோதல் āvipōtal பெயர்ச்சொல் · Noun meaning
சாதல்.
கழுவேறுதல் kaḻuvēṟutal வினைச்சொல் · Verb meaning
கழுவிலேறிச் சாதல்
இழருவிழுதல் iḻaruviḻutal பெயர்ச்சொல் · Noun meaning
சாதல்.
ஜாக்சியக்டே jākciyakṭē meaning
செம்மறியாடுகளில் நுரையீரல் சுரப்பி நோய் உண்டாக்கி மரணம் விளைவிக்கும் ஒரு நோய்க் கிருமி. இது "நோயில் விரைவில் சாதல்" என்று பொருள்படும் ஒரு டச்சுச் சொல் — jaagsiekte
பட்டுப்போதல் paṭṭuppōtal வினைச்சொல் · Verb meaning
உலர்ந்துபோதல்
ஐங்கணையவத்தை aiṅkaṇaiyavattai பெயர்ச்சொல் · Noun meaning
தாமரை- சுப்பிரயோகம் (சொல்லும் நினைவும்) , அசோகம்-விப்பிரயோகம் (பெருமூச்சு விட்டு இரங்கல்) , குவளை-சோகம் (வெதும்பி உணவை வெறுத்தல்) , மா-மோகம் (அழுது பிதற்றல்) , முல்லை-சாதல் (மயங்கலு…
இறந்துபடுதல் iṟantupaṭutal பெயர்ச்சொல் · Noun meaning
சாதல்.