தேடல் · Search: சாதனங்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

195 இல் 151–175 · 151–175 of 195

ஒரு கணினி அமைப்பின் உள்ளீடு/வெளியீட்டுச் சாதனங்கள் மற்றும் துணை நிலை சேமிப்பு அலகுகள் — peripherals
குறிப்பிலா அணுகு நினைவகமே (RAM) இவ்வாறு அழைக்கப்படுகிறது. முதன்மையான பொதுப்பயன் சேமிப்புப் பகுதி ஆகும். நுண் செயிலி இந்த நினைவகப் பகுதியை நேரடியாக அணுகும். கணினியில் வட்டு, நா… — primary storage
கட்டமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட முனையமோ அல்லது பிற சாதனமோ பழுதானால், அதை நீக்கி மாற்று வழியில் போகும் திறன். இதனால் மற்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்க முடியும் — auto bypass
எஞ்சினில் கனற்சியினால் உண்டாவதை விரைவாக வெளியேற்றுவதன் மூலம் எஞ்சினில் அளவுக்கு அதிகமாக வெப்பம் உண்டாகாமல் தடுக்கும் சாதனங்கள், கதிர்வீசிகள், விசிறிகள், இறைப்பிகள், நீர் காப்பு மேலுறைகள்… — coolings system
தாமோ, ஜப்பானில் சாம்பல் (மரவேலை) ஃபிராக்சிமஸ் மஞ்சூரியா. இப் பொருளானது, நிறத்திலும் தன்மையிலும் பெரும் வித்தியாசம் கொண்டது. இருக்கைச் சாதனங்கள், அறைத் தடுப்பு, அழகுச் சுவர் போன்று பயன்ப… — tamo, japanese ash
கட்டமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட முனையமோ அல்லது பிற சாதனமோ பழுதானால், அதை விடுத்து மாற்று வழியில் போகும் திறன். இதனால் மற்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்க முடியும். — auto bypass
குறைந்த வேக சாதனங்கள் பலவற்றிலிருந்து தரவுகளைத் திரட்டும் அடிப்படைச் செயலகம். பின்னர் தொகுக்கப்பட்ட தரவுகளை ஒரு தனித் தரவு தொடர்புச் சாதனம் மூலம் அனுப்புகிறது — cluster controller
மிகக் குறைந்த வெப்பநிலையில் இயங்கும் இரண்டு அரைக்கடத்தி முனையச் சாதனங்கள் — cryosar
உடலில் ஊனமாகவுள்ள பகுதியில் பொருத்தப்படும் சாதனங்கள் பற்றி ஆராய்ந்து, அவற்றைத் தயாரிப்பது பற்றிய அறிவியல் ஆய்வு — orthotics
ஒரு மிகுவேக சாதனத்தில் பல குறைவேக சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கும் சாதனம். குறைந்த வேகமுள்ள கணினிகளில் இருந்து வரும் தகவலை ஏற்றுக் கொண்டு அதிக வேகமுள்ள கணினிக்குத் தரும் ஒரு சிறப்ப… — concatenation concentrator
நேரடி உள்ளீடு/வெளியீடு nēraṭi uḷḷīṭu/veḷiyīṭu meaning
ஒரு கணினிப் பொறியமைவுக்குள் தரவுகள் உள்ளிடுவதற்கு அல்லது கணினிப் பொறியமை விலிருந்து எந்திரம் படிக்கக்கூடிய ஊடகங்களைப் பயன்படுத்தாமல் வெளிப்படுத்து வதற்கான முனையங்கள் போன்ற சாதனங்கள் — direct input/output
ஒர் ஒருங்கிணைக்கப்பட்ட மின்சுற்று வழிச்சிப்பில் அடங்கியுள்ளவற்றைப் பொதுவாகச் செய்முறைப்படுத்துவதற்குத் தேவையான அடிப்படைக் கணிதத் தருக்க முறையும் கட்டுப்பாட்டு மின்வாயும் ஆகும். நுண் கணினிகள், … — microprocessor
மாறுபட்டதொரு கறுப்பு வண்ணம் பின்னணியில் தனியொரு வண்ண (வெள்ளை, அம்பர், அல்லது பச்சை) எழுத்துகளைக் காட்சியாகக் காட்டும் ஒரு தனிவகைக் காட்சித்திரை. இதனால் மிகக் கூர்மை வாய்ந்த தெளிவான காட்ச… — monochrome monitor
செயல்முறை வாலாயங்களையும் துணை வாலாயங்களையும் சேமித்து வைப்பதற்கு உள்முகச் சேமிப்பகத்தில் ஒதுக்கப் பட்டுள்ள பகுதி. பல பொறியமைவுகளில் உள்ளடக்கங்களைத் தவறுதலாக மாற்றிவிடுவதைத் தடுப்பதற்குப்… — programme storage
கணினியாக்கம் செய்யப்பட்ட தரவு களை, வன்பொருள் சாதனங்கள் மூலம் அல்லாமல், செயல்முறைப்படுத்தும் உத்திகள் மூலம் குறியீடாக்கவோ மறைவிடுப்பு செய்யவோ செய்தல். — software encryption
வன் பொருள் மூலாதாரங்கள் vaṉ poruḷ mūlātāraṅkaḷ meaning
மையச் செயலக நேரம், உள் சேமிப்பக இடம், நேரடி அணுகு இருப்பக இடம், உள்ளீடு, வெளியீடு சாதனங்கள் ஆகிய அனைத்தும் இருந்தால்தான் தரவு செயலாக்கம் தானியங்கியாகவும், திறனுடையதாகவும் இருக்கும் — hardware resources
நுண்கணினிப் பயன்பாடுகள் nuṇkaṇiṉip payaṉpāṭukaḷ meaning
வணிகம், தொழில் நுட்பம், தொழில் துறை, வீடுகள் ஆகியவற்றில் நுண் கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒளிப்பேழை விளையாட்டு எந்திரங்கள், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகள், விற்பனை முனையங்கள், … — microcomputer applications
உலர் வேதியல் கலன்களில் ஒரு மின்சக்தி சேமிப்பு சாதனம்.வேதியல் ஆற்றலை மின்னாற்றலாய் மாற்றும் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.விலை அதிகமான போதும் மடிக்கணினிகளுக்கு லித்தியம் அயனி மின்கலன் ம… — lithium ion battery
மையமிலா கணினி பொறியமைவு maiyamilā kaṇiṉi poṟiyamaivu meaning
கணினியும், சேமிப்புச்சாதனங்களும் ஒரே அமைவிடத்தில் அமைந்து, கணினியை அணுகும் சாதனங்கள் வேறிடங்களில் அமைந்திருக்கிற பொறியமைவு — decentralized computer system
(1) வானூர்திப் போக்குவரத்திற்காக நிறுவப் பட்ட ஒரு நிறுவனம், அதன் சாதனங்கள் அல்லது வானூர்திப் போக்குவரத்தினை உடைமை கொண்டிருக்கின்ற அல்லது இயக்குகின்ற நிறுமம் (2) இரு முனைகளுக்கிடையிலான… — air line
ஒரு பொருளை நிறைய அளவில் உற்பத்தி செய்யும் முறைகளைப் பயன்படுத்தும் நோக்கில் உற்பத்திக்குத் தேவையான சிறப்புக் கருவிகள், கட்டுமானச் சாதனங்கள் ஆகியவற்றைத் தயாரித்து ஆயத்தப்படுத்துதல் — tooling up
தொடங்கு/மறுமொழிச் சாதனம் toṭaṅku/maṟumoḻic cātaṉam meaning
செய்திகளை உண்டாக்கி மறுமொழி யளிக்கக்கூடிய ஒரு சாதனம். பெரும்பாலான தொலைக்கணினிச் சாதனங்கள் மறு மொழி முறையில் அமைந்துள்ளன. எனவே பயன்படுத்துபவர் மறுமொழி முறையிலே இருத்தல் வேண்டும். — originate answer
CRT அல்லது இயக்காற்றல் RAM சிப்பு போன்ற சாதனங்கள் வினாடிக்கு எத்தனை முறை புதுவலுவூட்டம் பெறுகின்றன என்ற அளவீடு. கணினி வரை கலைகளில், திரையில் ஒர் உருக்காட்சியை மறுவரைவு அல்லது காட்ச… — refresh rate
கோளச்சுட்டி (Track Ball) போன்ற, காட்டியை நகர்த்தும் சாதனத்தைக் குறிக்கிறது. திரையில் தோன்றும் காட்டி (Cursor), இவ்வகைச் சாதனம் திண்டின் (Pad) மீது எந்த இடத்தில் உள்ளது என்பதைப் பொறுத்து… — relative pointing device
குறைகடத்திகளை உருவாக்குதலில் ஒரு வகை. செயற்கை மாணிக்கக் கல்லினால் கடத்தல் தடுப்பு செய்யப்பட்ட ஒற்றைச் சிலிக்கான் அடுக்கினால் ஆன குறைகடத்திச் சாதனங்கள் — silicon-on-sapphire