தானே ஒதுஇங்கிப் போதல்

tāṉē otuiṅkip pōtal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கட்டமைப்பில் உள்ள ஒரு குறிப்பிட்ட முனையமோ அல்லது பிற சாதனமோ பழுதானால், அதை விடுத்து மாற்று வழியில் போகும் திறன். இதனால் மற்ற சாதனங்கள் தொடர்ந்து இயங்க முடியும். — auto bypass
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5859efn5/

தமிழ்
“தானே ஒதுஇங்கிப் போதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5859efn5/
APA
Oliyon Research. (2026). தானே ஒதுஇங்கிப் போதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5859efn5/
MLA
"தானே ஒதுஇங்கிப் போதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5859efn5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment