லித்தியம் அயனி மின்கலம்

littiyam ayaṉi miṉkalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலர் வேதியல் கலன்களில் ஒரு மின்சக்தி சேமிப்பு சாதனம்.வேதியல் ஆற்றலை மின்னாற்றலாய் மாற்றும் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.விலை அதிகமான போதும் மடிக்கணினிகளுக்கு லித்தியம் அயனி மின்கலன் மிகவும் உகந்ததாய்க் கருதப்படுகிறது. ஏனெனில்,மடிக்கணினிகளில் அதிவேக செயலிகள்,சிடி ரோம் இயக்ககம் போன்ற சாதனங்கள் எடுத்துக்கொள்ளும் அதிகமான மின்சாரத்துக்கு ஈடுகொடுப்பதிலும்,உயர் சேமிப்புக் கொள்திறனிலும் இது,நிக்கல் கேட்மியம் மற்றும் நிக்கல் உலோக ஹைடிராக்ஸைடு மின்கலன்களைக் காட்டிலும் சிறந்ததாக உள்ளது — lithium ion battery
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 271)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmyb6wp7/

தமிழ்
“லித்தியம் அயனி மின்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmyb6wp7/
APA
Oliyon Research. (2026). லித்தியம் அயனி மின்கலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmyb6wp7/
MLA
"லித்தியம் அயனி மின்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmyb6wp7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment