தேடல் · Search: சவ்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
குழந்தை பிறப்பதற்கு முன் கருவை அடுத்துச் சுற்றியுள்ள சவ்வுக்கும், தொடக்க நிலையில் உள்ள (முதிராத) கருமுளைக்கும் இடையிலுள்ள திரவம் நிரம்பிய குழிவு — amniotic cavity
குழந்தை கருப்பையிலிருக்கும் காலம் முழுவதும், கருப்பைச் சவ்வும், முதிர்கரு உற்பத்தி செய்யும் ஒரு திரவம், இது முதிர்கருவுக்குப் போர்வை போல் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திரவம், தீ… — amniotic fluid
இரத்தக் கலவைப் பிரிப்பில் பயன்படுத்தப்படும் ஒரு செல்லுலோஸ் சவ்வு — cuprophane
விழிவெண்படலத்தின் பின்பக்கப் பரப்பிலுள்ள உள்வரித்தாள் சவ்வின் ஆதாரச் சவ்வு. ஃபிரெஞ்சு உடல் உட்கூறியல் அறிஞர் ஜீன் டெஸ்ஸிமெட் என்பவரின் பெயரால் அழைக்கப்பட்டது — Descemet's membrane
உயிர்ச்சத்தின் உள்வரிச்சவ்வு — endoplasm
சவ்வுப்பையிலிருந்து ஒரு கல்லை அப்புறப்படுத்துவதற்கான கருவி-வெளிப்போக்கி — evacuator
சிவப்புக் குருதியணு எதுவு மில்லாமல் உயிரணுச் சவ்வு மட்டுமே உள்ள இரத்தச் சிவப்பணுக்கள். சிறுநீரை நுண் ணோக்கியால் ஆய்வு செய்யும் போது இது தென்படும் — ghost cells
குடும்ப நோயாக வரும் குருதிச் சோகை நோய். இதில் சவ்வுக் கோளாறு, நீர்க்கசிவு காரணமாக சிவப்பணுக்கள் வீக்கம் அடையும் — hydrocytosis
பாக்டீரியாக்களுக்கான ஒரு கரைசல் மருந்து நோயுற்ற சவ்வுப்பைகளில் தெளிக்கப் பயன்படுத்தப்படுகிறது — noxytiolin
ஒர் உயிரணுச் சவ்விலிருந்து இன்னொரு சவ்வுக்கு திரவம் பாய்வதைத் தூண்டு வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். — osmotic agent
கருப்பையை மூடியுள்ள நீரடங்கிய இரட்டைச் சவ்வுப்பை — perimetrium
மலக்குடலில் ஏற்படும் வீக்கம் துகள் சவ்வுப் படலம் வீங்குவதால் இது உண்டாகிறது. — procttis
கரைசலில் கரைபொருள் புகவிடாமல் கரை நீர்மம் மட்டும் புகவிடுகிற சவ்வு — semipermeable
எலும்புகளை முடியுள்ள சவ்வுக்கு அடியிலுள்ள — subperiosteal
சிறு சவ்வுப்பை வழியே. பெரும்பாலும் இது சிறுநீர்ப் பையைக் குறிக்கும் — transvesical
சவ்வுப் பையில் முக்கியமாக விந்துப் பையில் ஏற்படும் வீக்கம் — vesiculitis
உச்சி : முக்கோணம், வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு aphelion : (விண்.) ஞாயிற்றின்சேண்: சூரியனின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம் (பூமியின் சேண், சூரியனிலிருந்து சுமார் 15,20,50,500… — apex
மூச்சுக் கிளைக் குழல் பல முறை பிளந்து, மூச்சுச் சிறு குழல்களாகச் சிறுத்து, மீண்டும் பலமுறை பிரிந்து சிறுத்து, இறுதியில் மூச்சு நுண்குழாய்களாக உருப்பெறுகின்றன. இவை சவ்வுப் படலமாகக் கா… — bronchiole
நடுவில் விழிமணிக்குரிய துளையுடைய ஒரு விழிச் சவ்வு — iris
முள்ளந்தண்டிற்குள் அமைந்த நரம்புச்சவ்வு ()
கீழ் வயிற்றினுட்புறத்தேயுள்ள சவ்வு
உடம்பினுள் தாமரைக் காயினுட் பக்கத்தில் அமைந்துள்ள இரண்டு சவ்வு மூடிகளுக்கேற்படும் அழற்சி
enanthema : சளிச் சவ்வுப் பொக்குளம் : சளிச்சவ்வில் உண்டாகும் பொக்குளம். — emarthrosis
குருதிக் குழாயின் உயிர்மச் செறிவாலான உள்வரித்தாள் சவ்வு — endothelium
மார்பு உள்வரிச் சவ்வுக் குழியில் இரத்தம் சேர்ந்திருத்தல் — haemothorax