மூச்சு நுண்குழாய்

mūccu nuṇkuḻāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூச்சுக் கிளைக் குழல் பல முறை பிளந்து, மூச்சுச் சிறு குழல்களாகச் சிறுத்து, மீண்டும் பலமுறை பிரிந்து சிறுத்து, இறுதியில் மூச்சு நுண்குழாய்களாக உருப்பெறுகின்றன. இவை சவ்வுப் படலமாகக் காணப்படுகின்றன. இவை மென் தசைகளால் ஆனவை. இவை மேலும் பிரிந்து பிராண வாயுவைப் பகிரும் மூச்சு நுண்மக் குழல்களாக அமை கின்றன. வேற்றைச் சுற்றி நுரையீரல் கட்டமைப்பின் கடைத்தளமான மூச்சு நுண்ணறைகள் அமைந்து உள்ளன. — bronchiole
2.
நுரையீரலிலுள்ள சிறிய குழல், முச்சுக்குழலின் கிளை. பா. lung — bronchile
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 61)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6efdadgf/

தமிழ்
“மூச்சு நுண்குழாய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6efdadgf/
APA
Oliyon Research. (2026). மூச்சு நுண்குழாய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6efdadgf/
MLA
"மூச்சு நுண்குழாய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6efdadgf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment