கருப்பைத் திரவம்
karuppait tiravam
பொருள்கள் · Senses
1.
குழந்தை கருப்பையிலிருக்கும் காலம் முழுவதும், கருப்பைச் சவ்வும், முதிர்கரு உற்பத்தி செய்யும் ஒரு திரவம், இது முதிர்கருவுக்குப் போர்வை போல் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இந்தத் திரவம், தீவிரமாக வேதியியல் பரிமாற்றங்கள் நடைபெறும் ஒரு ஊடு பொருளாகும். இதனைக் கருச் சவ்வுக் குழியைச் சுற்றியுள்ள உயிரணுக்கள் சுரந்து, மீண்டும் ஈர்த்துக் கொள்கின்றன
— amniotic fluid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4abkru7/
தமிழ்“கருப்பைத் திரவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4abkru7/APA
Oliyon Research. (2026). கருப்பைத் திரவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s4abkru7/MLA
"கருப்பைத் திரவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4abkru7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment