மேல் நுனி / மேல்

mēl nuṉi / mēl
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உச்சி : முக்கோணம், வட்டக்கூம்பு ஆகியவற்றின் முகடு aphelion : (விண்.) ஞாயிற்றின்சேண்: சூரியனின் நெடுஞ்சேய்மையில் அமைந்த கோளின் இடம் (பூமியின் சேண், சூரியனிலிருந்து சுமார் 15,20,50,500 கி.மீ.தொலைவில் உள்ளது) aphtha : (நோயி.) கொப்புளம் :வாயின் உட்பகுதியை மூடியிருக்கும் சளிச்சவ்வு வழியாக, சில நஞ்சுடைய அல்லது எரிச்சலூட்டும் பொருளிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருளினால் வாயில் உண்டாகும் கொப்புளம் apnoea : (உட.) மூச்சு நிற்றல் : மூச்சு விடுவதைத் தூண்டிவிடுவதற்குத் தேவையான கார்பன்டையாக்சைடு இரத்தத்தில் மிகவும் குறைந்து போவதால் மூச்சு நின்று போதல் apogee: (வானூ. விண்.) புவிச்சேணிலை / பூமி உச்சநிலை: ஞாயிறும், திங்களும், கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந் தொலைவாயிருக்கும் நிலை apomorphine: (மருந்.) அப்போமார்ஃபின்: வாந்தி உண்டாகும்படி செய்வதற்குப் பயன்படும் மருந்து. இருமலைக் குறைப்பதற்கும் இதனைச் சிறிதளவு கொடுப்பதுண்டு apparent e.m.f.: (மின்,) வெளிப்படை மின்னியக்கு விசை: தடையின் வழியாக மின்னோட்டம் பாய்வதன் வாயிலாக ஏற்படும் மின் அழுத்தக் குறைவினால் சுட்டிக்காட்டப்படும் மின்னழுத்த அலகு எண்ணிக்கை அளவு apparent power: (மின்.) வெளிப்படைத் திறன் : ஒரு தூண்டு மாறு மின்னோட்டச்சுற்று வழியில் ஆம்பியரையும் மின்னழுத்த அலகு எண்ணிக்கை அளவினையும் (ஓல்ட்) பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகை திறனளவி காட்டும் உண்மைத் திறனிலிருந்து இது வேறுபட்டது apparent watts : (மின்.) வெளிப்படை மின்னாற்றல் விசை : ஒரு மாறு மின்னோட்டச் சுற்று வழியில் மின்னழுத்த அலகு எண்ணிக்கையினை ஆம்பியர்கள் எண்ணிக்கையினையும் பெருக்குவதால் கிடைக்கும் பெருக்குத் தொகை appendage: துணையுறுப்பு : முதன்மையான அல்லது பெரியதான ஒரு பொருளுடன் இணைக்கப்பட்டுள்ள அல்லது சேர்ந்திருக்கிற, ஆனால் அதற்கு இன்றியமையாதிருக்கிற ஒரு பொருள் appendicitis : (நோயி.) குடல் முளை அழற்சி : குடல் முளையில் ஏற்படும் வீக்கம் appendix : (அச்சு.) பிற்சேர்க்கை ஒரு அச்சிட்ட நூலுக்குக் கூடுத லாக அல்லது துணையாகச் சேர்க்கப்பட்டுள்ள பகுதி இது. பெரும்பாலும் கடைசி அத்தியாயத்திற்குப் பின்னர் இணைக்கப்பட்டிருக்கும் appendix: (உட.) குடல் முளை : குடலின்மேற் புறத்தி னின்றும் தோன்றும் சிறு முளை aperture : (மின்.) இடைவெளி : துளை இடையிடம் appliances : (மின்.) துணைக் கருவிகள் : வீடுகளில் உழைப்பினை மிச்சப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படுகிற வாட்டு மின்கலம், கலவைச் சாதனம், துப்புறவுக் கருவி — apex
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e7ddp76r/

தமிழ்
“மேல் நுனி / மேல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e7ddp76r/
APA
Oliyon Research. (2026). மேல் நுனி / மேல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e7ddp76r/
MLA
"மேல் நுனி / மேல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e7ddp76r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment