தேடல் · Search: கோட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

188 இல் 151–175 · 151–175 of 188

சுழற்சி மேற்பரப்பு cuḻaṟci mēṟparappu meaning
ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஒரு நிலையான அச்சைச்சுற்றி சுழலும் ஒரு வளைகோட்டின் விளைவாக உருவாகும் உருவம் — surface of resolution
கடவுக்குழுஉக் குறி kaṭavukkuḻuuk kuṟi meaning
transistor: transistor logic (TTL): மின்மப் பொறி: மின்மத் தருக்க அளவை (டிடிஎல்) : இரு துருவ சாதனங்களின் மூலம் குறைந்த சக்தி களும் அதிவேக அளவை மின் சுற்று களால் உருவாக்கப்படும் ஒ… — transit symbol
ஒர் உயிரியின் உடற் பகுதிகளின் சீரமைப்பு. இதில் இடப்பாதிகளும் வலப்பாதிகளும் ஒன்று மற்றொன்றின் ஆடித் தோற்றங்களாக இருக்கும். அதாவது, ஒரு செங்குத்துக் கோட்டில் மட்டுமே உடற்பகுதிகளை இரு சமபக… — bilateral symmetry
கிரீன்விச்சு நேரம் மைய வரைக்குரிய (மெரிடியன்) சராசரி கதிரவன் நேரம். அதாவது முதன்மை நெடுக்குக் கோட்டில் (லாஞ்சிடியுடு) கணக்கிடப்படும் திட்ட நேரம். — time, Greenwich
தடைத்தாண்டி ஓட்டம் taṭaittāṇṭi ōṭṭam meaning
ஒடும் பாதைகளில் தடையாக நிற்கும் 10 தடைக்ள் நிறுத்தப்பட்டிருக்கும். அவற்றைத் தாண்டி தான் உடலாளர்கள். ஓடி ஓட்டத்தை முடிக்க வேண்டும் இதில் உயர்ந்த தடைகள் ஓட்டம் , தாழ்ந்த உயரமுள்ள தடைகள் என இரண்ட… — Hurdles
கணினி வரைகலையில், திரையில் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளிக்கு வரையப்படும் ஒரு கோட்டின் இயக்கம். இரண்டாவது புள்ளியை, ஒரு நுண் பொறியைப் பயன்படுத்தித் திரையில் நகர்த்தலாம்… — elastic banding
ஊடுகதிர் ஒளிக் கோடு ūṭukatir oḷik kōṭu meaning
ஒரு குறுகிய நோய் கோட்டிலான ஊடுகதிர் ஒளிக் கோடு. இது நன்கு வரையறுத்த சுட்டவட்ட நுரையீரல் திரட்சியை ஊடுருவிச் செல்கிறது. இது உக்கிரமான குருணைக்கட்டி நிலைமைகளில் காணப்படுகிறது — notch sign
உடற் பகுதியின் அடித்தளத்தினை முதுகுத் தண்டுடன் இணைக்கும் ஒரு குறுக்கு வெட்டுக் கோட்டினால் கிடைமட்டத்துடன் உண்டாகும் கோணம் — angle of deadrise
மெழுகு போன்ற ஒரு மையை காகிதத் துக்கு மாற்றும் அச்சிடும்முறை, சான்றாக;வண்ண அச்சுப்பொறியில் பலநூறு திரும்ப வரும் தொகுதிகளான கறுப்பு, சியான், மெஜந்தா மற்றும் மஞ்சள் மை கொண்ட மைலார் நாடா… — thermal wax transfer
வெளியேற்று இடச்சீர்மை veḷiyēṟṟu iṭaccīrmai meaning
அச்சுக்கலையில், வாசகங்கள் அனைத்தையும் ஒரே சீராக இடப்புற ஒரத்தில் வரிசைப்படுத்துதல். இடது ஒரத்தில் செங்குத்துக் கோட்டினை உருவாக்கும் வகையில் வாசகத்தை வரிசைப்படுத்தும் முறை. இது ஒரு பொதுவ… — flush left
குறிப்பற்ற பகிர்மானம் kuṟippaṟṟa pakirmāṉam meaning
மணி வடிவ வளைகோட்டினை வரைகோடாக வரையப்படுகிற நிகழ்வுகளின் குறிப்பற்ற பகிர்மானம். இயல்பான அல்லது புள்ளிவிவர நிகழ்தகவு வெளிப்பாட்டினை குறிப்பிடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது — gaussian distribution
பல்லிணை முகப்பின் மையக்கோட்டிலிருந்து இருபுறமும் சாய்வாக இருக்கும் பற்களைக் கொண்ட ஒரு பல்லிணை. இதில் இரு அகச்சுருள் பல்லிணைகளில் இருப்பதுபோன்று, ஒன்று இடப்புறமும், ஒன்று வலப்புறமாகப் பற்க… — herringbone gear
நச்சுத்தன்மையுள்ள எளிதில் ஆவியாகிற திரவம். என்ஜினில் கோட்டி இலக்கத்தைக் குறைப்பதற்கும் பெட்ரோலுடன் சிறிதளவு சேர்க்கப்படுவது — tetraethyl lead
ஒரு குறிப்பிட்ட நேர்க்கோட்டிலிருந்து r தொலைவிலுள்ள m என்னும் நிறையுடைய துகள், அக்கோட்டினை அச்சாகக் கொண்டு சுழலுமாயின், அத்துகளின் நிறை. நேர்க்கோட்டிலிருந்து அதன் தொலைவின் இருபடி ஆகிய … — Inertia, moment of
ஐசக்கு நியூட்டனின் (1642 - 1727) புகழ்பெற்ற இயக்கவிதிகளாவன 1. ஒரு நேர்க்கோட்டில் ஒரு பொருள் தன் சீரான இயக்கத்திலோ அசைவற்ற நிலையிலோ தொடர்ந்திருக்கும். புற விசையினால் அந்நிலை மாற்றப்பட… — Newton's laws of motion
சூல்பையில் சூல் அரிதாக அமைந்திருக்கும் முறை. காம்புக்கும் சூலடிக்கும் (சேலசா) நேர்க்கோட்டில் நுண்துளை அமைந்திருக்கும் — orthotropous
தாவரங்களிலிருந்து பெறப்படும் கரிம ஆதாரமுடைய பொருள்களின் வகை. புகையிலிருந்து கிடைக்கும் நிக்கோட்டின், ஊமத்தையிலிருந்து பெறப்படும் ஹயோசின், கோக்கைன், கொய்னா, அபினி, எட்டிச்சத்து போன்றவை… — alkaloids
புறவிசைகள் எவற்றுக்கும் உட்படாதிருக்கும் போது, ஒவ்வொரு பருப்பொருளும் தொடர்ந்து அசையா நிலை யிலோ, ஒரு நேர்கோட்டில் ஒரே சீரான இயக்கத்திலோ இருந்து வரும் — newton's laws of motion
பக்கங்களிலும் சுற்றுக் கோட்டிலும் வெட்டுவதற்குப் பயன்படும் குறுகிய முகப்புக் கொண்ட வெட்டுக் கருவி சுழல் இருசு மீது இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வெட்டுக் கருவிகளை அமைத்திருந்தால் அவை க… — side milling cutter
நிலஅளவையாளர் திசைகாட்டி nilaaḷavaiyāḷar ticaikāṭṭi meaning
கிடைமட்டக் கோட்டிற்கும் ஒரு காந்தமுள்ளுக்கு மிடையில் திசை வேறுபாட்டைக் குறிக்கும் கருவி. இதனை அளவையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் — surveyors compass
குருதி நாள விரிவகற்சி மருந்தாகப் பயன் படுத்தப்படும் நிக்கோட்டினேட் — inositol nicotinate
ஓர் அச்சில் ஒரு விசை உண்டாக்கும் திருப்பு விளைவின் அளவு. அச்சில் விசை செயற்படும் கோட்டிலிருந்து உள்ள செங்குத்துத் தொலைவையும் விசையையும் பெருக்கி வரும் தொகை திருப்புத்திறனின் எண் மதிப்பு … — moment of a force
நேரியல் தகவி மூலம் வரும் வன்பொருள் குறுக்கீடு. வரிசைக் கோட்டில் வேறொன்றை அனுப்பும்போது ஒரு எழுத்து குறுக்கே வருதல் — communications interrupt
வயிற்று நடுக்கோட்டிலிருந்து 1-2.5 செ.மீ. தள்ளி செங்குத்தாகக்கீறி, நேர்த்தசையை வெளிப்பக்கம் தள்ளி வைத்தல் — paramedian incision
இடையீட்டு மூட்டிணைப்புகள் iṭaiyīṭṭu mūṭṭiṇaippukaḷ meaning
மூட்டிணைப்புகளை ஊசலாடும்படி செய்தல், இது அவற்றை ஒரு நேர்க்கோட்டில் வருவதைத் தவிர்க்கும் — breaking joints