வெடியக் கலப்புப் பொருள்

veṭiyak kalappup poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தாவரங்களிலிருந்து பெறப்படும் கரிம ஆதாரமுடைய பொருள்களின் வகை. புகையிலிருந்து கிடைக்கும் நிக்கோட்டின், ஊமத்தையிலிருந்து பெறப்படும் ஹயோசின், கோக்கைன், கொய்னா, அபினி, எட்டிச்சத்து போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவை மனித உடலில் முக்கிய விளைவுகளை உண்டாக்குகின்றன. இவற்றால் தாவரத்திற்கு என்ன பயன் என்பது சரியாகத் தெரியவில்லை — alkaloids
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 33)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k28s228t/

தமிழ்
“வெடியக் கலப்புப் பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k28s228t/
APA
Oliyon Research. (2026). வெடியக் கலப்புப் பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k28s228t/
MLA
"வெடியக் கலப்புப் பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/k28s228t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment