{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/k28s228t/", "data": {"id": "k28s228t", "url": "https://nigandu.oliyonresearch.com/e/k28s228t/", "kind": "word", "headword": "வெடியக் கலப்புப் பொருள்", "romanization": "veṭiyak kalappup poruḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:21.454917+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தாவரங்களிலிருந்து பெறப்படும் கரிம ஆதாரமுடைய பொருள்களின் வகை. புகையிலிருந்து கிடைக்கும் நிக்கோட்டின், ஊமத்தையிலிருந்து பெறப்படும் ஹயோசின், கோக்கைன், கொய்னா, அபினி, எட்டிச்சத்து போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை. இவை மனித உடலில் முக்கிய விளைவுகளை உண்டாக்குகின்றன. இவற்றால் தாவரத்திற்கு என்ன பயன் என்பது சரியாகத் தெரியவில்லை", "needs_definition": false, "gloss_en": "alkaloids", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 33"}]}}