இருபக்கச் சமச்சீர்

irupakkac camaccīr
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒர் உயிரியின் உடற் பகுதிகளின் சீரமைப்பு. இதில் இடப்பாதிகளும் வலப்பாதிகளும் ஒன்று மற்றொன்றின் ஆடித் தோற்றங்களாக இருக்கும். அதாவது, ஒரு செங்குத்துக் கோட்டில் மட்டுமே உடற்பகுதிகளை இரு சமபகுதிகளாகப் பிரிக்கலாம். எ-டு. மீன், புலி நகக்கொன்றை. பா. symmetry — bilateral symmetry
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wews77zy/

தமிழ்
“இருபக்கச் சமச்சீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wews77zy/
APA
Oliyon Research. (2026). இருபக்கச் சமச்சீர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wews77zy/
MLA
"இருபக்கச் சமச்சீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wews77zy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment