தேடல் · Search: கொல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
அடித்தல்
கூறுசெய்தல்
உலோகவேலை செய்யுமிடம். இச்சொல்(கம்மாலை) அதிகமாக இலங்கை யாழ்ப்பாணத்து தமிழ் வம்சாவழிகள்பயன்படுத்தும் சொல்லாகும்.இந்தியத் தமிழர்களிடம் இச்சொல் கொல்லன்பட்டறை/இரும்புப்பட்டறை/உலோகப்பட்டறை என்று பா…
கொல்லன்
இண்டங்கொடி
பகைமேற் செல்வோர் நிரை கொள்ளுமுன் நிரைகாக்கும் காவலரைக் கொல்லும் புறத்துறை
கொல்லுதற்குரிய மாடு
புழுக்கொல்லிச் செடி
பிரிதற்குப் பெறும் விடை
கொல்லல்
ஆடுதின்னாப்பாலை, (புழுக்கொல்லி)
மலைப்பிரதேசங்களில் மிக உயரமாக வளரும் மரம்; செம்மரம்
ஈயைக்கொல்லும் பூச்சி.
குதிரையைக் கொல்லும் அலரிச் செடி
திருகுமான், வெளிமான், முருகுமான் என்ற பெயர்களும் உண்டு.
கொல்லாமை.
சாமர்த்தியம், நுட்பம்; திறமைநோக்கு வித்தை; கண்கட்டு வித்தை
சிறந்த துகில்
இரணியன், நரசிங்க மூர்த்தியால் இவன் கொல்லப்பட்டான்.
பல்வேறு நுண்ணுயிரிகளை அழிக்கும் திறனுள்ள, வீரியம் நிறைந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்து — broad-spectrum
பெரிய சுத்தியல்
மழையால் கிடைக்கும் நீரைக் கொண்டு சாகுபடி செய்யும் நிலம்
மலை வரை
வீமனால் கொல்லப்பட்டஓர் அசுரன்
நாபி; உந்தி; தொப்புள், கொப்பூழ்