புன்செய்

puṉcey
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மழையால் கிடைக்கும் நீரைக் கொண்டு சாகுபடி செய்யும் நிலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புன்செய்)
2.
கம்பு, கேழ்வரகு, சோளம் முதலிய புன்செய்ப் பயிர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (புன்செய்)
3.
கொல்லை, நெல் தவிர வேறு தானியங்கள் பயிரிடப்படும் நிலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 305)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4nsz6hsn/

தமிழ்
“புன்செய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nsz6hsn/
APA
Oliyon Research. (2026). புன்செய். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4nsz6hsn/
MLA
"புன்செய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4nsz6hsn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment