கொப்புள்

koppuḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாபி; உந்தி; தொப்புள், கொப்பூழ்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொப்புள்)
2.
கொப்புளம். வாதக் கொப்புளொடு வருத்தங் கொண்டகொல் (பெருங். மகத. 8, 16).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொப்புள்)
3.
குமிழி
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொப்புள்)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/auphevj9/

தமிழ்
“கொப்புள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/auphevj9/
APA
Oliyon Research. (2026). கொப்புள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/auphevj9/
MLA
"கொப்புள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/auphevj9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment