தேடல் · Search: கூறு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

அபேதிகள் apētikaḷ meaning
மாயாவாதிகளான அபேதவாதக்கொள்கை யினர். சீவான்மாவும் பரமான் மாவும் ஒன்றெனக் கூறும் கொள்கை. அமண் அமையாமை
அறைகுவன் aṟaikuvaṉ meaning
கூறுவேன்.
ஆகமங்கள் ākamaṅkaḷ meaning
1. பொருள் :முதல்வன் திருவாய் மொழிகளான அற நூல்கள். இவை தந்திர நூல்கள். 2.வகை : சைவ ஆகமம்,வைணவ ஆகமம், சாத்தாகமம் உபாகமம் என நால்வகை சிவ வழிபாட்டைச் சிவாகமமும் திருமால் வழிபாட்டை வைண…
இஇஎம்எஸ் iiemes meaning
மேம்படுத்திய விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும் Enhanced Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மூலமான விரிவாக்க நினைவக வரையறைகளை (E… — EEMS
ஆழ் நகல் āḻ nakal meaning
ஒரு தரவுக் கட்டமைப்பு (data structure) உள்ளடக்கத்தையும் அதன் துணை நிரல்கூறுகளையும் சேர்த்து நகல் எடுத்தல் — deep copy
ஆக்சிஜன் ākcijaṉ meaning
சுவையற்ற, நிறமற்ற வாயுத் தனிமம். காற்றின் கன அளவில் ஐந்தில் ஒரு பகுதி ஆக்சிஜன். இது எரிவதை ஊக்குவிக்கிறது. உயிர்கள் உயிர்வாழ் இன்றியமையாத வாயு. இதனால் இதனை 'உயிரகம்' என்று கூறுவர் — oxygen
அகத்தியம் akattiyam meaning
*(தமி) - அகத்தியம் (பெ )
இடித்துரை iṭitturai பெயர்ச்சொல் · Noun meaning
உறுதிச்சொல்.
ஆத்திசூடி ātticūṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் என்ற பெண் புலவர் இயற்றிய நீதி நூல் ஆகும். — one of the ancient classical literature of Tamil language
அரசமுல்லை aracamullai பெயர்ச்சொல் · Noun meaning
அரசன்தன்மை கூறும் புறத்துறை (பு வெ )
இடமயக்கம் iṭamayakkam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்றற்குரிய உரிப்பொருளைப் பிறிதோரிடத்திற்குரியதாகக் கூறும் இடமலைவு
இரங்குதல் iraṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
கூறுதல்
இழித்துரை iḻitturai பெயர்ச்சொல் · Noun meaning
இழிவாகக் கூறுஞ் சொல் இங்குச்சொன்ன உபசாரம் இழித்துரை ( 402, உரை)
அடிநாயேன் aṭināyēṉ பெயர்ச்சொல் · Noun meaning
பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல்
அவையடக்கு avaiyaṭakku பெயர்ச்சொல் · Noun meaning
சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை
அறக்களவழி aṟakkaḷavaḻi பெயர்ச்சொல் · Noun meaning
வேளாண் தொழிலைக் கூறும் புறத்துறை
ஆட்சேபணம் āṭcēpaṇam பெயர்ச்சொல் · Noun meaning
தடை , மறுத்துக் கூறுதல்
உரைப்பான் uraippāṉ பெயர்ச்சொல் · Noun meaning
வசம்பு
அசிதம்சம் acitamcam பெயர்ச்சொல் · Noun meaning
அசித்தின்கூறு.
இரிபுகீதை iripukītai meaning
இது சிவபரத்துவம் கூறும் நூல். வேதாந்த பரமானது. இரிபு முனிவரால் நிதாகர் என்னும் முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட நூல். இதனை வட மொழியினின்று தமிழில் மொழி பெயர்த்தவர், திருவிடைமருதுார் உல…
அகத்தியர் akattiyar meaning
இவர் தமிழ் முனி, குறுமுனி என்றும் கூறப்படுவர். இவர் வட நாட்டிலிருந்து தென்னாடு வந்தவர். இமயமலையில் சிவபெருமானுக்குத் திருமணம் நடக்கும்போது, தேவர்களும் மற்றுமுள்ளவர்களும் ஒருங்கே திரண்டு…
அவ்வையார் avvaiyār meaning
இப்பெயர் கொண்டவர் பலர் ஆவர். சங்க காலத்தில் ஒர் ஔவையார். சுந்தர மூர்த்தி சுவாமிகள் காலத்தில் ஒர் ஒளவையார் இருந்திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால், சங்க காலத்து அதிகமான் எனனும் வள்ளல் க…
இடிப்பாரை iṭippārai meaning
கண்டித்து அறிவுரை கூறுவாரை, (குறள் 448).
உரைப்பாய் uraippāy meaning
கூறுவாய், சொல்லுவாய், சொல்கின்ற, (குறள் 1200).
அந்நுவயம் annuvayam meaning
அன்வயம் இயைபு. எ-டு புகையால் அனல் உண்டு. அடுக்கனைபோல் என்று கூறுதல். (சிசி பப 17).