இரிபுகீதை

iripukītai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது சிவபரத்துவம் கூறும் நூல். வேதாந்த பரமானது. இரிபு முனிவரால் நிதாகர் என்னும் முனிவருக்கு உபதேசிக்கப்பட்ட நூல். இதனை வட மொழியினின்று தமிழில் மொழி பெயர்த்தவர், திருவிடைமருதுார் உலோகநாத கவியாவார். காலம் 19ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xzhs6hc4/

தமிழ்
“இரிபுகீதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzhs6hc4/
APA
Oliyon Research. (2026). இரிபுகீதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xzhs6hc4/
MLA
"இரிபுகீதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xzhs6hc4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment