இஇஎம்எஸ்
iiemes
பொருள்கள் · Senses
1.
மேம்படுத்திய விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும் Enhanced Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மூலமான விரிவாக்க நினைவக வரையறைகளை (EMS) மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. இஎம்எஸ்ஸின் 3ஆம் பதிப்பு தரவு சேமிப்பையும், நான்கு பக்கச் சட்டங்களையுமே (Frames) அனுமதிக்கும். ஆனால் இஇஎம்எஸ், 64 பக்கங்களை அனுமதிப்பதுடன் நிறைவேற்றப்பட வேண்டிய நிரலாக்கத் தொகுதிகளை விரிவாக்க நினைவகத்தில் இருத்தவும் அனுமதிக்கிறது. இஇஎம்எஸ்ஸின் சிறப்புக் கூறுகள் இஎம்எஸ் பதிப்பு 4. 0-வில் சேர்க்கப்பட்டுள்ளன
— EEMS
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j9f6pmz8/
தமிழ்“இஇஎம்எஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9f6pmz8/APA
Oliyon Research. (2026). இஇஎம்எஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j9f6pmz8/MLA
"இஇஎம்எஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/j9f6pmz8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment