தேடல் · Search: குழி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 151–175 · 151–175 of 200
ஆப்பு எலும்பின் இருபுறமும் உள்ள, உள்நாளக் குருதிக்குரிய குடைவான எலும்பு உட்புழை வழி. இது உதடுகள், முக்கு, கண் குழிகள் ஆகியவற்றிலிருந்து இரத்தத்தை வடிக்கிறது. இந்தப் பகுதிகளில் ஏற்படு… — cavernous
1. சரிபார்த்தல். 2. தடுத்து நிறுத்துதல். 3. பல்லின் பதிவை எடுப்பதற்காகப் பயன்படும் கடிப்பதற்குக் கடினமான மெழுகு — check
1. உட்செவி புறநிணநீர் மூலம் எலும்புப் பின்னலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றையொன்று பிணைக்கும். சவ்வுக் குழிகள், உயிரணுக்கள், குழாய்கள் ஆகியவற்றின் ஒரு குழுமம். இவை இரண்டும் பொட்டெலும்பின் பாற… — labyrinth
1. நெகிழ்வுடைய, வார்க்கப்படும் சக்திபடைத்த 2. ஒரு குழிவறை அல்லது வார்ப்பு உருவமைக்க உதவும் ஒரு செயற்கை சேர்மப்பொருள் — plastic
எந்திரத்தைப் பயன்படுத்தி அல்லது பல்வெட்டுச் சக்கரத்தின் மூலம் வார்ப்படத்தில் செய்யப்படும் குழிவுகளின் எண்ணிக்கையிைல் பொறுத்து, "ஒரே உட்குழிவு அல்லது பல் உட்குழிவுகள்" கொண்ட வார்ப்படங்கள் தயாரிக்க… — cavity
ஒரு சிறிய இருண்ட அறை (2) பெட்டி - குழி முயல்களுக்கான பெட்டி (3) அளவை (4)சேமத்தட்டம் — hutch : (1)
குழிக்குடலிகளின் புறப்படையில் உள்ளது. எ-டு. இழுது மீனுக்குண்டு — cnidoblast
மெல்லுடலைக் கொண்டது. குழி உடலிவகுப்பைச் சார்ந்தது. 3 10 மி.மீ நீளம். உடல் இருபடையாலானது. வாயில் உணர் விரல்கள் சூழ்ந்திருக்கும் இரு பாலி — hydra
ஒரு பரப்பின் வளைவைக் கண்டறியுங்கருவி. முக்காலி வடிவத்திலிருக்கும். நடுவில் ஒரு திருகு சுழலும் இத்திருகின்மேல் அளவுகள் குறித்த தட்டு இருக்கும். வளைந்த பரப்பின் குவி அல்லது குழிபகுதியி… — spherometer
கையில் விரல்கள் உள்ள பகுதியின் உள்புறம், அகங்கை, அறங்கை, உட்கை, குடங்கை, குழிங்கை — palm
பண்டம் இடுங்கலம். இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ (குறள், 1029) — Receptacle, Basket made of palm leaf or bamboo
பல்லாங்குழியில் ஆட்டமுறை இலாபமின்றி நின்றுவிடுதல்
வளைகை
உரலில் குற்றும் குழி
சவக்குழியில் உரிமைக்காரர் போடும் மண்
மருந்தரைக்க ஆழமாயுள்ள குழியம்மி
ஈரலுக்கு நேராக வயிற்றுக்கு மேலிருக்கும் குழி
ஈரல்குழி
அக்கினிகுண்டம்; ஓமாக்கினி வளர்க்குங் குழி
மண்டையோட்டின் மேற்பரப்பில் சேணம் வடிவம் போல் தோற்றம் அளிக்கும் ஒரு உட்குழிவான பரப்பு. இது வளர்ச்சி நிலையில் ஏற்படும் ஒரு கோளாறு — clinocephaly
விலங்குடலின் உட்குழி. பா. coelom — body cavity
உயிரியலில் சிறுகுடல் என்பது, இரையகக் குடற்பாதையின் ஒரு பகுதியாகும். இது இரைப்பைக்கும், பெருங்குடலுக்கும் இடையில் அமைந்துள்ளது
வெளி
காண்க: குழிவாழை Loc.
துருவமண்டலம்