கொள்கலம்

koḷkalam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பண்டம் இடுங்கலம். இடும்பைக்கே கொள்கலங் கொல்லோ (குறள், 1029) — Receptacle, Basket made of palm leaf or bamboo
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்கலம்)
2.
பனையோலை மூங்கில் இவற்றால் ஆகிய பிழா. (சது.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கொள்கலம்)
3.
பாண்டம், இடு கலம், (குறள் 1029).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 124)
4.
வெண்சுடர் மின் விளக்கினைப் பொருத்துவதற்கான சுவர்க் குதை குழி — receptacle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 523)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f5u2vnwm/

தமிழ்
“கொள்கலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f5u2vnwm/
APA
Oliyon Research. (2026). கொள்கலம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/f5u2vnwm/
MLA
"கொள்கலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f5u2vnwm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment