தேடல் · Search: கிருமி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

கிருமிப் பிளப்புக்குப் பின்னரும் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்க் கிருமி வகை. இது கிராம் சாயம் எடுக்கும் தன்மையுடையது. இது பல்வேறு நீளமுடைய சங்கிலித் தொடர்களாக அமைந்து இருக்கும். இவற்றில் லி… — streptococcus
சல்ஃபோனாமைடுகள் calḵpōṉāmaiṭukaḷ meaning
நோய்க் கிருமிகளைக் கொல்லும் வேதியியல் பொருள்களின் தொகுதி. இது வாய்வழி உட்கொள்ளப்படுகிறது. இவை இரத்தத்தில் குறிப்பிட்ட அளவு செறிந்திருக்க வேண்டும். இவை வளர்சிதை மாற்றத்தை எதிர்க்கக் கூடிய… — sulphonamides
கண்ணிமை அரிப்பு kaṇṇimai arippu meaning
இமையிணைப்பு, விழி வெண்படலம், கண்ணிமைகள் ஆகியவற்றில் உண்டாகும் வீக்கம். இது ஒரு தொற்றுநோய்க் கிருமியினால் ஏற்படுகிறது. இதற்குத் தகுந்த மருத்துவம் செய்யாவிட்டால், கண்பார்வை இழக்க நேரிடலாம் — trachoma
மனிதருக்கு நோய் உண்டு பண்ணும் நத்தைக் கிருமி போன்ற ஒட்டுயிர்ப் புழுக்களின் வகை — trematoda
கண் அமரக்கிருமி kaṇ amarakkirumi meaning
'கண் அமரம்' என்னும் இமையரிப்பு நோய்க் கிருமி — TRIC
கால வாந்தி நோய் kāla vānti nōy meaning
எங்கும் உள்ள ஒரு நோய். இந்நோயை உண்டாக்கும் கிருமி இன்னும் அடையாளம் காணப்பட வில்லை. இது உணவு நஞ்சாவதற்கு வழி வகுக்கிறது — winter vomiting disease
இறுசுவசற் பாட்சி iṟucuvacaṟ pāṭci பெயர்ச்சொல் · Noun meaning
கிருமி தோஷத்தைப் போக்குவிக்கு மோர் மூலிகை ; ஒருவகை நாணற்புல்
இருசுவசற் பாட்சி irucuvacaṟ pāṭci பெயர்ச்சொல் · Noun meaning
கிருமி தோடத்தைப் போக்கும் மூலிகை; ஒருவகை நாணற்புல்
நோய் நுண்மமின்மை nōy nuṇmamiṉmai meaning
கிருமி வளர்ப்புச் சோதனையில் கிருமி இனப்பெருக்கமில்லா நிலைமை — axenic
பென்சால் கோனியம் peṉcāl kōṉiyam meaning
நோய்க்கிருமிகளைத் தடுக்கும் மருந்து. துப்பரவு செய்யும் தன்மையுடையது. தோலுக்காக இதன் 1% கரைசல் (1:20000) பயன்படுத்தப்படுகிறது. காயங்களைத் துப்பரவு செய்ய 1:40000 கரைசல் பயன்படுகிறது — benzalkonium
கக்குவான் இருமல் நோய் உண் டாக்கும் 'புருசெல்லான்சியே’ என்ற நோய்க்கிருமி (பாக்டீரியா). — bordeteila
பொதுவாகக் குழந்தைகளுக்கு நோய்க் கிருமிகளினால் உண்டாகும் தடுமன், நச்சுக்காய்ச்சல், கக்குவான் இருமல், தட்டம்மை போன்ற நோய்களின்போது மார்புச் சளி உண்டாகிறது. பெரியவர்களுக்கு கிருமிகளினாலும், … — bronchitis
1. கக்குவான் இருமல், 2. கக்கு வான் இருமலில் உள்ளது போன்ற இருமல் — pertussoid
கிராம்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய். இது, நோய்க் கிருமித் தடுப்பு, வயிற்று உப்புசத் தடுப்பு, நோயாற்றுதல் ஆகிய பண்புகளை உடையது. பல் வலியையும் போக்கக் கூடியது — clove oil
தோல் காளான் நோய் tōl kāḷāṉ nōy meaning
தோல் காளான் கிருமிகளால் உண்டாகும் தோல் நோய் — dermomycosis
யானைக் கால் நோய் yāṉaik kāl nōy meaning
உடலின் திசுக்களில் இழை ஒட்டுண்ணியால் அல்லது நுண்ணிழை ஒட்டுண்ணியால் உண்டாகும் ஒரு நோய். இதில் நோய்க்கிருமியில்லாமல் நுண்னிழை ஒட்டுண்ணி இருந்து வரும்; அல்லது கடுமையான நிணநீர் நாள வீக்கம் ஏற்… — filariasis
காற்று, நீர், மூலம் நோய்க் கிருமிகள் பரவி நோய்த் தொற்றுதல் — infection
கியாசனூர் வனநோய் kiyācaṉūr vaṉanōy meaning
இது ஒரு குரங்கு நோய்; இது கொசு வழி பரவும் நோய்க் கிருமிகள் மூலம் பரவும் நோய். இது காடுகளில் உள்ள குரங்குகளில் உண்டாகும். மென் மர உண்ணியினால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகத்தின் … — kyasanur forest disease
உடலுண்ணிக்கிருமி uṭaluṇṇikkirumi meaning
கிராம் சாயம் எடுக்காத புள்ளிக் கிருமி வகைகளில் ஒன்று. இந்த நோய்கிருமிகள் இணை இணையாக அமைந்திருக்கும் இவை மனிதரிடமும், விலங்குகளிடமும் உடலுண்ணிகளில் காணப்படும். இது மேக வெள்ளை. மூளை … — Neisseria
இரைப்பை-குடல் அழற்சியை கொள்ளை நோயாகப் பரப்பும் காதருகு சுரப்பிக் கிருமி. இது அமெரிக்காவில் ஒகியோ மாநிலத் திலுள்ள நூர்வால்க் நகரில் முதலில் கண்டறியப்பட்டது. — Norwalk virus
இளம்பிள்ளை வாதம் iḷampiḷḷai vātam meaning
குழந்தைகளின் முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இந்த நோய்க்கிருமிகள், மலத்தில் காணப்படு கின்றது. உடலுக்குள் இவை எவ்வாறு … — polio
தடுமன் நச்சுயிர் taṭumaṉ naccuyir meaning
பொதுவான தடுமனை உண்டு பண்ணும் சுமார் 100 வகையான கிருமிகள். நாசி வைரஸ்கள் — rhinovirus
குருதி நச்சூட்டு kuruti naccūṭṭu meaning
குருதியோட்டத்தில் உயிர் வாழும் நோய்க் கிருமிகள் பெருக்கமடைதல் — septicemia
இரத்தத்தில் ஸ்பைரில்லா கிருமிகள் இருப்பதால் உண்டாகும் நோய் — spirilosis
ஸ்டிரெப்டோமைசின் sṭirepṭōmaiciṉ meaning
ஒரு வகை கிருமிகளிலிருந்து கிடைக்கும் கிருமி எதிர்ப்புப் பொருள். காச நோயைக் குணப்படுத்தப் பயன் படுகிறது — streptomycin