தேடல் · Search: கத்தி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

ஆலை ālai பெயர்ச்சொல் · Noun meaning
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
அளவு aḷavu பெயர்ச்சொல் · Noun meaning
வெளியில் ஒரு பொருள் கொள்ளும் இடம் தொடர்பான இயல்பு. பொதுவாக நீளம், அகலம், உயரம், எண்ணிக்கை போன்ற வற்றினால் குறிக்கப்படுகின்றது. — size, dimension, measure, limit
அலகு alaku பெயர்ச்சொல் · Noun meaning
அளவைகளின் மிகக்குறைந்த அளவு, ஓர் அலகு எனப்படும், — unit
ஆரம் āram பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வட்டத்தின் மையப்புள்ளியில், வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோட்டின் சரிபாதி மற்றும் அதனளவு ஆரம் எனப்படும். — radius, garland, sandal
(கி) (ki) meaning
கிழக்கு என்ற சொல்லை, (கி) என்ற சொற்சுருக்கத்தால் தமிழகத்தில் குறிப்பிடும் பழக்கமும், நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
(தெ) (te) meaning
தெற்கு என்ற சொல்லை, (தெ) என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
(பொ) (po) meaning
பொறுப்பு என்ற சொல்லை, (பொ) என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
(மு) (mu) meaning
முன்னாள் என்ற சொல்லை, (மு) என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
(மே) (mē) meaning
மேற்கு என்ற சொல்லை, (மே) என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அ.மா a.mā meaning
அஞ்சல்வழி மாற்று என்ற சொல்லை, அ.மா என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அங். aṅ. meaning
அங்குலம் என்ற சொல்லை, அங். என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அஞ். añ. meaning
அஞ்சல் என்ற சொல்லை, அஞ். என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஆ.வி ā.vi meaning
ஆனந்தவிகடன் என்ற சொல்லை, ஆ.வி என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
இ-ர் i-r meaning
இயக்குநர் என்ற சொல்லை, இ-ர் என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
அகசி akaci பெயர்ச்சொல் · Noun meaning
அகத்தி, சீமையகத்தி, ஆளிவிதைச் செடி
அலசை alacai பெயர்ச்சொல் · Noun meaning
ஆற்றுத்தும்மட்டி: மேகத்திலான பேய்ச்சுரைக்காய்க் கட்டி, இது 10 வகை மேகக் கட்டிகளில் ஒன்று : அதிக பேதி, தாகம், சோர்வு, சுரம், வலி, வேதனை முதலிய குணங்களை ஏற்படுத்தும்; வயிற்றுப்பிசம்: சேற்…
ஆகலை ākalai பெயர்ச்சொல் · Noun meaning
மிருகத்தின் காற்குளம்பு
அடரி aṭari meaning
1. பசுங்கணிகத்தில் உள்ள துணுக்க அணுக்களுக்கிடையே உள்ள வெண்ணிற அடிப்பொருள். 2. பூஞ்சை நுண்ணிழைகள் தொகுதி — stroma
அப்பா appā பெயர்ச்சொல் · Noun meaning
தந்தை — father, daddy, dad
ஆவணம் āvaṇam பெயர்ச்சொல் · Noun meaning
எதிர்காலப் பயன்பாட்டிற்காக சேமித்து,பாதுகாக்கப்படக் கூடிய சேமிப்பகம்.
அல்லா allā பெயர்ச்சொல் · Noun meaning
இறைவன்
ஆகூழ் ākūḻ பெயர்ச்சொல் · Noun meaning
நற்பேறு; ஏதோ நல்வாய்ப்பாலோ 'முன்வினை' எனக்கருதும் பயனாலோ வர நேரும் நல்ல விளைவு. கொடுப்பினை.
ஆசனம் ācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அட்டாங்க யோகத்தில் மூன்றாம் படி
அயிரி ayiri பெயர்ச்சொல் · Noun meaning
மீன் முள்ளை எடுக்க உதவும் கத்திந மீன்முள்ளை அரியும் கத்தி — a knife for picking out the bones of fishes, long grass
இடவன் iṭavaṉ பெயர்ச்சொல் · Noun meaning
மண்ணாங்கட்டி