ஆகூழ்

ākūḻ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நற்பேறு; ஏதோ நல்வாய்ப்பாலோ 'முன்வினை' எனக்கருதும் பயனாலோ வர நேரும் நல்ல விளைவு. கொடுப்பினை.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆகூழ்)
2.
ஆக்கத்திற்குக் காரணமான வினை
ஆகூழாற் றோன்று மசைவின்மை (திருக்குறள் - 371)
ஆகு- + ஊழ் → ஆகூழ் (இயைவு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆகூழ்)
3.
நல்வினைப்பயன்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q8vgm85k/

தமிழ்
“ஆகூழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8vgm85k/
APA
Oliyon Research. (2026). ஆகூழ். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/q8vgm85k/
MLA
"ஆகூழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/q8vgm85k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment