தேடல் · Search: கட்டளைகள்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
167 இல் 151–167 · 151–167 of 167
ஒரு செயலுக்குத் தேவையான தவறான கட்டளைப் படிவமைப்பைப் பயன்படுத்தல் குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை. sentinel - குறிகாட்டி : குறிப்பிட்ட நிலைமையைக் க… — semantic error
பயனாளர் கணினியுடன் சேர்ந்து செயல்பட உதவும் பட்டியல்கள், திரை வடிவமைப்பு, விசைப்பலகை கட்டளைகள், கட்டளைமொழி மற்றும் உதவித் திரைகள் போன்றவை. சுட்டி மற்றும் தொடுதிரை போன்றவையும் இதில் சேரும் — user interface
ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நிரல் தொகுப்பு மொழி. இதன் கட்டளைகள் கணினியைப் பயன்படுத்துவோர் கையாளும் சொற்களைக் கொண்டிருக்கும் அல்லது அவற்றை ஒத்திருக்கும் — application-oriented language
வரிசையாக இயக்கப்படும் கட்டளை களின் பட்டியலைக் கொண்ட டாஸ் கட்டளைகள் செயல்படுத்தப்படும். ஒரு குறிப்பிட்ட (திரும்பச் செய்யும் ) பணியை நிறைவேற்ற அடிக்கடி விசைகள் அடிப்பதைத் தவிர்க்க தொகுப்புக் … — batch file
ஒரு நிகழ்நிரல் தொகுப்பியால் எந்திர மொழியாக மாற்றப்படும் பொழுது, அதனால் உண்டாகும் எந்திர மொழிக் கட்டளைகள் பொருள் நிகழ்நிரல் எனப்படும் — object programme
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
இது ஒரு குறிப்பு. நிகழ் நிரல்களில் பயன்படுவது. மூலமொழியில் எழுதப்படுவது. இம்மொழி தகவல்கூறுகள், கட்டளைகள், வெளிப்புற அலகுகள் ஆகியவற்றோடு தொடர்புடையது. பொதுவாகக் குறியீட்டுப் பெயர்க… — symbolic name
ஒரு தரவுத் தள முறைமையில் தகவலைப் பெற இயற்கை மொழிகளின் (ஆங்கிலம், தமிழ் போன்ற) கட்டளைகள் மூலம் உருவாக்கப்பட்ட வினவல். (எ-டுஃ. எண்பதுக்குமேல் மதிப்பெண் பெற்றவர் எத்தனை பேர்? வினவல் கட்டளைத்… — natural language query
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
தொடர் கட்டளைகள், துணை நிரல்கூறுகள் செயல்கூறு அழைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் கொண்ட நிரலாக்க மொழிகளை செயல்முறைசார் மொழி என்றழைக்கிறோம். இவ்வாறில்லாமல் சில மெய்ம்மைகள், அவற்று… — nonprocedural language
பயனா ளருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் ஒர் உயர்நிலை மொழி. இதற்கு, மரபு முறையையும் சொற்றொடரியலையும் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டிய அவசிய மில்லை. பெயர்ச் சுருக்கம் : 4GL வழக்கமா… — fourth generation language
ஒரு புறச்சாதனத்துக்கு, குறிப்பாக ஓர் இணக்கிக்கு அனுப்பி வைக்கப்படும் தொடர்ச்சியான கட்டளைகளின் தொகுப்பு. இணக்கியைச் செயல்பட வைக்கத் தயார் செய்யும் கட்டளைகள்; பெரும்பாலும் எழுத்துகளைக் கொண்ட ச… — initialization string
ஒரு புறச்சாதனத்துக்கு, குறிப்பாக ஒர் இணக்கிக்கு அனுப்பி வைக்கப்படும் தொடர்ச்சியான கட்டளைகளின் தொகுப்பு. இணக்கியைச் செயல்பட வைக்கத் தயார்செய்யும் கட்டளைகள்; பெரும்பாலும் எழுத்துகளைக் கொண்ட சர… — initialization string
ஒரு மென்பொருள் பயன்பாட்டுத் தொகுப்பின் புதிய அல்லது திருத்திய பதிப்பைப் பரிசோதனை செய்வதற்கான அனைத்துச் செயல் முறைகளையும் ஒரு நிரல் மூலமே செய்து முடித்தல். சோதனையாளர் தரவேண்டிய உள்ளீடு… — test automation software
வரிசையாக எழுதப்பட்டு கோப்புகளில் சேமிக்கப்பட்டு நிரல்களாக இயக்கவல்ல, யூனிக்ஸ் கட்டளைகள். எம்எஸ் டாஸில் தொகுதிக் கோப்பு (.bat) இத்தகு வசதியை நல்குகிறது — UNIX shell scripts
வரிசையாக எழுதப்பட்டு கோப்புகளில் சேமிக்கப்பட்டு நிரல்களாக இயக்கவல்ல, யூனிக்ஸ் கட்டளைகள். எம்எஸ் டாஸில் தொகுதிக் கோப்பு (. bat) இத்தகு வசதியை நல்குகிறது — UNIX shell scripts
இயங்கு தொகுதிக்குரிய கட்டளைகள் வேலையைச் செய்வதற்குத் தேவையான நிபந்தனைகளைக் கூறுவது எடுத்துக்காட்டு : உட்பலன் / வெளிப்பலன் தேவைகள் — job control programme