தேடல் · Search: உலகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

மேலுலகம் mēlulakam பெயர்ச்சொல் · Noun meaning
தேவலோகம், சொர்க்கம், சுவர்க்கம், பரலோகம்
பெளதிகம் peḷatikam meaning
பூதசம்பந்தமுள்ளது, உலகம்
பார் ஏழு pār ēḻu meaning
உலகம் ஏழு பிலகத் தீவு முதல் புண்டரீகத்தீவு. ஈறா காவுள்ள ஏழு தீவுகள்.
பொன்பார் poṉpār meaning
பொன்னான உலகம்
விரிசகம் viricakam meaning
விரிந்த உலகம்.
பிரபஞ்சம் pirapañcam பெயர்ச்சொல் · Noun meaning
அண்டம், பேரண்டம் — universe
வியனுலகம் viyaṉulakam பெயர்ச்சொல் · Noun meaning
அகன்ற உலகம் — broad earth
வைகுண்டம் vaikuṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
திருமால் உலகம்
தென்புலம் teṉpulam பெயர்ச்சொல் · Noun meaning
தென்னாடு
தென்னுலகு teṉṉulaku பெயர்ச்சொல் · Noun meaning
பிதிரர் உலகம்
தொல்லுலகு tollulaku பெயர்ச்சொல் · Noun meaning
பழைய உலகம்
ஐயப்படும் aiyappaṭum meaning
உலகம் சந்தேகப்படும். (குறள் 958).
ஐங்கலைகள் aiṅkalaikaḷ meaning
சைவ ஆகமங்களின்படி உலகம் 5 பகுதிகளில் அடங்கியுள்ளது. அவை கலை எனப்படும். அவையாவன: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அநீதை. இவை கீழிருந்து மேல் அடுக்காய்ப்பர்வியுள்ளன.ஒவ்வொரு கலை…
நையாயிகர் naiyāyikar meaning
உலகம் அறியப்படுவது போல் முதல்வனும் அறியப்படும் பொருள் என்னும் கொள்கையினர்.
தொல்லுலகம் tollulakam பெயர்ச்சொல் · Noun meaning
பழைய உலகம் — old world
பிதிருலகம் pitirulakam பெயர்ச்சொல் · Noun meaning
பிதிர்தேவதைகள் வாழும் உலகம்()
இராமானுசர் irāmāṉucar பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வைணவ ஆச்சாரியார்
விசுவரூபன் vicuvarūpaṉ பெயர்ச்சொல் · Noun meaning
உலகம் அனைத்துமாயுள்ள கடவுள்
குணத்துவம் kuṇattuvam பெயர்ச்சொல் · Noun meaning
விளங்காமல் நின்ற மூலப்பகுதி முக்குணமாய்ப் பிரிந்து விளங்கிச் சமமாய் நிற்கும் நிலை
சமுதாயவாதி camutāyavāti பெயர்ச்சொல் · Noun meaning
மக்கள் நலனுக்காக உழைப்பவன்
பொதுச்சொல் potuccol பெயர்ச்சொல் · Noun meaning
எல்லாரும் அறிந்த சொல்
அச்சுமாறல் accumāṟal பெயர்ச்சொல் · Noun meaning
இதுகன்மபலனால் ஏற்படுவது
சிற்றண்டம் ciṟṟaṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
சிறு உலகம்
பிரமாண்டம் piramāṇṭam meaning
உலகம், காத்திரம், ஒரு புராணம், மிகப் பெரியது
புத்தேளிர் puttēḷir meaning
வானோர்