பொதுச்சொல்

potuccol
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எல்லாரும் அறிந்த சொல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுச்சொல்)
2.
இருதிணைகட்கும் பொதுவாகிய சொல்
ஒன்றொழி பொதுச்சொல் ( 269).
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுச்சொல்)
3.
உலகம் பலர்க்கும் பொது என்ற வார்த்தை
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது ( 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுச்சொல்)
4.
படலமுதலிய நூற்பகுதிக்குத் தலைப்பாக இடும் சொல்
பொதுச்சொற் றானே படர்வது படலம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொதுச்சொல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4mhg4w58/

தமிழ்
“பொதுச்சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4mhg4w58/
APA
Oliyon Research. (2026). பொதுச்சொல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4mhg4w58/
MLA
"பொதுச்சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/4mhg4w58/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment