பிரபஞ்சம்
pirapañcam
பொருள்கள் · Senses
1.
அண்டம், பேரண்டம்
— universe
2.
உலகம், விசாலம்
3.
உலகம், விண்ணகம் இது ஐந்து வகைப்படும். 1) அசுத்தப் பிரபஞ்சம்: பிரகிருதி மாயாகாரியமாகிய சாத்து விகம், இராகதம், தாமதம் என்னும் முக்குணவடிவமாய் அளந்தறியப்படுதல். 2) சுத்தா சுத்தப் பிரபஞ்சம்: இம் முக்குணங்களையுங் கடந்த ஆணவ மல காரியமாகிய சுக துக்காதி ரூபமாகவும் அளந்தறியப் படுவது. 3) சுத்தப் பிரபஞ்சம்; மலகன்மங் களைக் கடந்த சிவ தத்துவ ரூபாமாய் அளந்தறியப்படுவது 4) சேதனப்பிரபஞ்சம் அறிவுடை உலகமாகிய உயிர். 5) அசேதனப் பிரபஞ்சம், உயிரற்ற பொருள் உலகம். இறைவனால் காரியப்படும் பிரபஞ்சம் நிலம், நீர் காற்று, வான். இவற்றின் கூறாகிய உடல், மலை, மரம், கடல் முதலியவை இதற்கு முதற்காரண மாயை. உயிரால் காரியப்படும்பிரபஞ்சம் குடம், மாடம், மாளிகை, ஆடை, ஏரி முதலியன. முதற்காரணம் இறைவனால் உண்டாகும் காரியப் பிரபஞ்சம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3ygezu64/
தமிழ்“பிரபஞ்சம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ygezu64/APA
Oliyon Research. (2026). பிரபஞ்சம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/3ygezu64/MLA
"பிரபஞ்சம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3ygezu64/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment