{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3ygezu64/", "data": {"id": "3ygezu64", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3ygezu64/", "kind": "word", "headword": "பிரபஞ்சம்", "romanization": "pirapañcam", "pos": "noun", "disputed": false, "revision": 3, "published_at": "2026-10-24T18:52:05.353503+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "அண்டம், பேரண்டம்", "needs_definition": false, "gloss_en": "universe", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "பிரபஞ்சம்"}, {"n": 2, "definition_ta": "உலகம், விசாலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 291"}, {"n": 3, "definition_ta": "உலகம், விண்ணகம் இது ஐந்து வகைப்படும். 1) அசுத்தப் பிரபஞ்சம்: பிரகிருதி மாயாகாரியமாகிய சாத்து விகம், இராகதம், தாமதம் என்னும் முக்குணவடிவமாய் அளந்தறியப்படுதல். 2) சுத்தா சுத்தப் பிரபஞ்சம்: இம் முக்குணங்களையுங் கடந்த ஆணவ மல காரியமாகிய சுக துக்காதி ரூபமாகவும் அளந்தறியப் படுவது. 3) சுத்தப் பிரபஞ்சம்; மலகன்மங் களைக் கடந்த சிவ தத்துவ ரூபாமாய் அளந்தறியப்படுவது 4) சேதனப்பிரபஞ்சம் அறிவுடை உலகமாகிய உயிர். 5) அசேதனப் பிரபஞ்சம், உயிரற்ற பொருள் உலகம். இறைவனால் காரியப்படும் பிரபஞ்சம் நிலம், நீர் காற்று, வான். இவற்றின் கூறாகிய உடல், மலை, மரம், கடல் முதலியவை இதற்கு முதற்காரண மாயை. உயிரால் காரியப்படும்பிரபஞ்சம் குடம், மாடம், மாளிகை, ஆடை, ஏரி முதலியன. முதற்காரணம் இறைவனால் உண்டாகும் காரியப் பிரபஞ்சம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 200"}]}}