தொல்லுலகம்

tollulakam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழைய உலகம் — old world
தொல்லுலக மக்களெலாம் 'ஓன்றே' என்னும் தாயுள்ளம் தனிலன்றோ இன்பம் (பாரதிதாசன்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொல்லுலகம்)
2.
உயிரியல் வட்டாரமாகக் கருதப்படும் பழைய உலகம் — palaeogaea
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 312)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zbq2r3ta/

தமிழ்
“தொல்லுலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbq2r3ta/
APA
Oliyon Research. (2026). தொல்லுலகம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/zbq2r3ta/
MLA
"தொல்லுலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zbq2r3ta/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment