தேடல் · Search: இயங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

நிகழ்படம் nikaḻpaṭam பெயர்ச்சொல் · Noun meaning
நிகழ்படம் என்பது திரையில் உருவங்கள் அசைந்து நகர்வதைப் போல காட்டும் படம். ஓடுவது, நடப்பது போன்ற நிகழ்வுகளை நேரில் பார்ப்பதுபோலவே, ஒரு திரையில் காட்டும் அசைப்படம் ஆகும்.
தானியங்கி tāṉiyaṅki பெயர்ச்சொல் · Noun meaning
மனித இயக்குனரின்றி தானாக இயங்கும் எந்திரம் அல்லது மென்பொருள், எந்திரன்
உலக வங்கி ulaka vaṅki பெயர்ச்சொல் · Noun meaning
வறுமை குறைப்பு, நாடுகளின் முன்னேற்றம், உறுப்பு நாடுகளில் பன்னாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பது, முதலீடுகளை அதிகரிப்பது முதலிய குறிக்கோள்களுடன் இயங்கும் பன்னாட்டுக் கூட்டமைப்பு
கிளிப்பர் kiḷippar meaning
'கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்' - சின் பயன்பாட்டு உருவாக்க மென்பொருள். முதலில் தரவுத் தள (dbase) மொழி மாற்றியாக இருந்து, பின்னர் தனித்து இயங்கும் பல சிறப்புத்தன்மைகள் உள்ள பயன்பாட்டுத் தொகுப்புக… — clipper
கணினி தரை kaṇiṉi tarai meaning
ஒரு பொய்த்தரை உண்மையான தரை அளவிலிருந்து 25-30 செமீ-க்கும் மேலாக இருக்கும். கணினி தரைதான் கணினி இருப்பிடத்தில் வசதியாகக் வடங்கள் நீக்கவும், தடையில்லாமல் இயங்கும் சூழ்நிலையையும் உருவாக்… — computer floor
எர்லாங்க் erlāṅk meaning
ஒர் தொலைபேசிப் பொறியமைவில் மொத்தத் திறம்பாட்டினை அல்லது சராசரிப் பயன்பாட்டினை குறித்துரைக்கிற போக்குவரத்துப் பயன்பாட்டு அலகு. ஒர் 'எர் லாங்க்' என்பது ஒரு தொலை பேசி இணைப்பின் தொடர்ச்சியான… — erlang
இயக்கு-சி iyakku-ci meaning
பீசிக் களிலும் பிரபல பணி நிலையங்களிலும் இயங்கும் ஸ்டெப்ஸ் டோன் கார்ப்பரேஷன் உருவாக்கிய நோக்கம் சார்ந்த சி-நிரல் தொடர் மொழி.சி மொழியின் முதல் வணிக நோக்கிலான பொருள் சார்ந்த விரிவாக்கம் இதுத… — objective-C
நிலை ரேம் nilai rēm meaning
இயங்கும் ரேமில் (RAM) இருப்பது போல ஒரு நொடிக்குப் பல தடவைகள் புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையில்லாத நினைவகம். கணினியில் மின் சக்தி இருக்கும்வரை அதன் உள்ளடக்கங்களை இழக்காது. நிலை நினைவக … — static RAM
தன்னியக்க taṉṉiyakka meaning
விருப்பாற்றலுக்குட் படாமல் தானாக இயல்கிற, இதயத் தசைகள், இவ்வாறு இயங்குவன — involuntary
நுண்பாலணு nuṇpālaṇu meaning
ஒட்டுயிர் நுண்மத்தின் பாலினச் சுழற்சியிலுள்ள இயங்கும் இணைப்புப் பாலணுக்கள் இரண்டில் சிறிய (ஆண்) பாலனு — microgamete
எளிதாக்கு eḷitākku meaning
எளிதாக அல்லது முழுமையாக இயங்குவதற்கு உதவிபுரிதல் — facilitate
சடத்துவம் caṭattuvam meaning
நிலையாக இருக்கும் ஒரு பொருள். அதே நிலையில் நிலைத்திருப்பதற்கு அந்தப் பொருளுக்குள்ள நாட்டம் அல்லது இயங்கும் ஒரு பொருள் அதே இயக்க நிலையிலேயே நிலைத்திருப்பதற்கு அந்தப் பொருளுக்குள்ள நாட்டம் — inertia
ஆரைக்கரம் āraikkaram meaning
இயங்கும் பிடிமானம் இது ஆரை. துரப்பண எந்திரத்தில் துரப்பணச் சேணத்தைத் தாங்குகிறது — radial arm
அதிர்ப்பி atirppi meaning
சீரான நிலையிலுள்ள் நேர்மின்னோட்டமாக மாற்றுவதற்குப் பயன்படும் காந்தத்தினால் இயங்கும். அழைப்புமானி அலலது மின்சார அழைப்புக் கருவி போன்ற ஒரு சாதனம் — vibrator
குடல்வாய் kuṭalvāy meaning
இரைப்பைக்கும் முன் சிறுகுடலுக்கும் இடையிலுள்ள சந்திப்பு அல்லது குடலை நோக்கிய இரைப்பைத் திறப்பு. இது இயங்கு தசையலான வளையம், இரைப்பையிலிருந்து உணவு குடலுக்குச் செல்ல உதவுவது — pylorus
துயில்நடை tuyilnaṭai meaning
தானாக இயங்கும் நரம்புத் தளர்ச்சி நிலை. இந்நிலை உள்ளவர்கள் உறக்கத்தில் நடப்பார்கள். எல்லாச் செயல்களையும் செய்வார்கள். ஆனால், விழித்த பின், அவர்களுக்குத் தாம் செய்த செயல்கள் நினைவுக்கு வாரா. சேக்ஷ்… — somnambulism
ஓட்ட நூல் ōṭṭa nūl meaning
இயங்குவதற்குரிய வழிகாட்டி, அதாவது தேவையான பொருள்களையும் தகவல்களையும் ஒரு வேலையைச் செய்ய எவ்வாறு பூட்டுவது என்பதைக் கூறுவது. இதில் இயக்குகட்டளைகள் தொகுதியாக ஓர் ஓட்டம் அல்லது ஓட்டத் த… — run book
ஒத்திசைவி otticaivi meaning
இது சேமிப்புக் கருவியமைப்பு: தாங்கியாகச் செயல்படுவது. கருவியமைப்புகளுக்கிடையே செலுத்தும் தகவல்களின் விளைவுகளை ஈடு செய்வது. இக்கருவியமைப்புகள் வேறுபட்ட அளவுகள் இயங்கும் — synchronizer
ஒருங்கியம் oruṅkiyam பெயர்ச்சொல் · Noun meaning
பல்வேறு உறுப்புகளோ பகுதிகளோ இணக்கமுற ஒருங்கிணைந்து இயங்கும் ஓர் அமைப்பு.
கைப்பொம்மை kaippommai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு விளையாட்டுப் பொருள்.
களைக்கட்டு kaḷaikkaṭṭu உரிச்சொல் · Expressive meaning
சுறுசுறுப்பாதல் — become lively, become busy, become active, to sound effectively, as music withi…
அந்தரியாமி antariyāmi பெயர்ச்சொல் · Noun meaning
கடவுள்(வேதா.சூ.)
இயக்குதளம் iyakkutaḷam பெயர்ச்சொல் · Noun meaning
(பெ) - இயக்குதளம் = இயங்கு தளம் = இயக்கமுறைமை
உசுப்புதல் ucupputal பெயர்ச்சொல் · Noun meaning
இயங்குதல்.
அசைவூட்டம் acaivūṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
சலனப்படம்