அசைவூட்டம்

acaivūṭṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சலனப்படம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அசைவூட்டம்)
2.
நிகழ்வு ஒன்றின் தொடர் வரிசைப் படங்களை மிகவிரைவாக வெளிப்படுத்துவதன் மூலம் இயங்குவது போன்ற தோற்றத்தை உருவாக்குதல். இவ் வுத்தி, கணினி மூலம் திரைப் படங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. — animation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 74)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/b2qsz695/

தமிழ்
“அசைவூட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2qsz695/
APA
Oliyon Research. (2026). அசைவூட்டம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/b2qsz695/
MLA
"அசைவூட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/b2qsz695/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment