தேடல் · Search: ஆவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 151–175 · 151–175 of 200

தேற்றரவாளி tēṟṟaravāḷi பெயர்ச்சொல் · Noun meaning
கிறித்தவசமய பரிசுத்த ஆவி
கபாலசாந்தி kapālacānti பெயர்ச்சொல் · Noun meaning
ஆவிரை
ஈயவச்சிரம் īyavacciram பெயர்ச்சொல் · Noun meaning
ஈயத்தூள், ஒலிவை எண்ணெய் முதலியவைகளை ஆவியில் வைத்துச் சூடாக்கிப் பிசின் பதமாகும் வரையில் துழாவித் தயாரிக்கும் ஈயப்பசை
இரசப் புகை iracap pukai பெயர்ச்சொல் · Noun meaning
நோய் தீருவதற்காக நோயாளிகளுக்கு உடம் பிற்காட்டும் பாதரசத்தின் ஆவி; இரசம், கெந்தி, தாளகம், துத்தம் முதலிய சரக்குகளைச் சேர்த்துப் புகையிலைச் சாற்றினால் அரைத்துத் திரியாக்கிப் புளியந்தணல் நெர…
பதங்கமாதல் pataṅkamātal meaning
1. ஒரு திடப்பொருள் நேரடியாக வளியமாதல் 2 முதல் நிலைத் தூண்டல், ஏற்கப்படக்கூடிய செயலாக மாறியமைதல் — sublimation
வளியமாக்கு vaḷiyamākku meaning
1. சுட வைத்து ஆவிநிலைக்கு கொண்டு வந்து பின் குளிரவைத்து கெட்டியாக்கு. 2. உணர்வுகளை விழித்தெழச் செய்தல் — sublime
பணிப்படிவு paṇippaṭivu meaning
எரிபொருள் விரைவாக ஆவியாவதன் விளைவாக எரி-வளி கலப்பியில் பணி படிதல் — icing
நீற்று உலை nīṟṟu ulai meaning
கனியங்கள் அல்லது உலோகங்களிலிருந்து தீங்கு தரும் வாயுக்கள். கார்போனிக் அமிலம், கந்தக டையாக்சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாக்கி நீக்குவதற்குப் பயன்படும் நீற்றுவதற்கான உலை — roadster
கீற்று உலை kīṟṟu ulai meaning
கணியங்கள் அல்லது உலோகங்களி லிருந்து தீங்கு தரும் வாயுக்கள், கார்போனிக் அமிலம், கந்தக டையாக் சைடு ஆகியவற்றை விரைந்து ஆவியாக்கி நீக்குவதற்குப் பயன்படும் நீற்றுவதற்கான உலை — Roadster
இணைஇயைபுரு iṇaiiyaipuru meaning
நீர்மக் கலவையில் நீர்மநிலையின் இயைபை ஆவிநிலை பெற்றிருத்தல். ஆகவே, இயைபில் மாற்றமின்றிக் கொதிப்பதால் அதன் கொதிநிலையிலும் அதைத் தொடர்ந்து எவ்வகை மாற்றமும் இல்லை. எ-டு. நீரில் அய்டிரோ குள… — azeotrope, azeotropic mixture
கலவையாக்கி kalavaiyākki meaning
அக கனற்சி எந்திரத்தின் மிக இன்றியமையாப் பகுதி. பெட்ரோலை ஆவியாக்கித் தக்க வீதத்தில் காற்றுடன் கலக்கச் செய்வது — carburettor
புகையூட்டி pukaiyūṭṭi meaning
புகையூட்ட வளிநிலையில் பயன்படும் வேதிப் பொருள். ஆவியாகக்கூடியது. எ.டு. கார்பன் இரு சல்பைடு. குளோரோபிக்ரின், எத்திலின், மீத்தைல் புரோமைடு, தொற்று நீக்கி — fumigart
விளக்குகள் viḷakkukaḷ meaning
முதல் மின் விளக்கை 1879 இல் தாமஸ் ஆல்வா எடிசன் அமைத்தார். இஃது இழைகொண்ட விளக்கு. இதைத்தொடர்ந்து பல விளக்குகள் உருவாகின. அவற்றை எல்லாம் இருவகையினுள் அடக்கலாம். 1. இழையுள்ள விளக்குகள்: ம… — lamps
மீயெழுச்சி mīyeḻucci meaning
கொதி கலவையிலிருந்து விரைவாகவும் வீறுடனும் நீர் கலந்து ஆவி வெளிவருதல், நீராவியுடன் நீர் கலந்து செல்வதால், நீராவியின் வெப்ப அளவு குறையும். நீரில் அதிக அளவு கரிமச் சேர்மங்கள், காரம்,… — priming
திரித்துவம் tirittuvam பெயர்ச்சொல் · Noun meaning
(மூவொருமை - ஒன்றில் இணைந்திருக்கும் மூன்று) ஒரே கடவுள் மூன்று ஆட்களாக உள்ளார் என்பதைக் குறிக்க கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படும் சொல்; கிறிஸ்தவ நம்பிக்கையின் படி பிதா (கடவுள்),மகன் (இயேசு)…
வேர்த்துவடி vērttuvaṭi வினைச்சொல் · Verb meaning
அதிகமாக வேர்வைநீர் வடி; வேர்த்துக்கொட்டு
புழுங்குதல் puḻuṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
ஆவியெழவேகுதல்
வேதுசெய்தல் vētuceytal பெயர்ச்சொல் · Noun meaning
ஆவி , புகை முதலியவற்றால் உடலை வெம்மைசெய்தல்
தேற்றரவாளன் tēṟṟaravāḷaṉ பெயர்ச்சொல் · Noun meaning
கிறித்தவசமயபரிசுத்த ஆவி
உப்பு பாகம் uppu pākam பெயர்ச்சொல் · Noun meaning
பத்தியத்தில் உப்புக் கட்டு முறை சங்கிலை பிறாயிலை இவ்விரண்டையும் உப்போடு சேர்த்து ஆவின் பால் தெளித்து வறுத்துக் கட்டல்
இரச பதங்கம் iraca pataṅkam பெயர்ச்சொல் · Noun meaning
இரசத்தை மற்ற சரக்குகளுடன் சேர்த்து பாத்திரத்திலிட்டு மூடி எரிப்பதனால் ஆவியாக மேற்சென்று மூடியிருக்கும் பாத்திரத்தின் அடியில் படிந்திருக்கும் இரசம்
நவச்சார ஆவி navaccāra āvi meaning
நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து இயற்கையாகக் கிடைக்கும் ஒரு கூட்டுப்பொருள். மனிதர்களிடம் நவச்சார வளர்சிதை மாற்றத்தில் உள்ளார்ந்து ஏற்படும் பல்வேறு பிழைபாடுகள் காரணமாக மன வளர்ச்சிக் குறைபாடு, … — ammonia
பொன் மெழுகு poṉ meḻuku meaning
பண்டைக்காலத்தில் நோவகற்றும் மருந்தாகப் பயன்பட்ட நறுமணப் பொருள் சாராயத்தில் கரைக்கப்பட்ட சாம்பிராணி — friar's balsam
விட்ரெல்லம் viṭrellam meaning
உடைத்தவுடன் ஆவிவடிவ மருந்தை வெளிப்படுத்தம் சிறு கண்ணாடி மருந்து உறை — vitrellum
அழுத்த மானி aḻutta māṉi meaning
ஆவி, வாயு போன்றவற்றின் அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு கருவி — Manometer